Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathiram Palan in tamil:  இன்பமான  வாழ்வை கொள்ளும் நட்சத்திரம் உங்களுடையதா?  மே 28, 2022 சனிக்கிழமையின் ஜென்ம நட்சத்திர பலன்…!

Manoj Krishnamoorthi May 27, 2022 & 17:00 [IST]
Natchathiram Palan in tamil:  இன்பமான  வாழ்வை கொள்ளும் நட்சத்திரம் உங்களுடையதா?  மே 28, 2022 சனிக்கிழமையின் ஜென்ம நட்சத்திர பலன்…!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Natchathiram Palan in tamil)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 எதிர்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

பரணி

 குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.

கிருத்திகை

 இன்பமான சூழ்நிலை இருக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 திருமண வாழ்வில் பிரச்சனை இருக்கும்.

ரோகிணி

 அமைதியாக இருக்க வேண்டும்.

மிருகசீரிஷம்

 சிந்தனைகள் பல தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 பண வரவு மகிழ்ச்சி அளிக்கும்.

திருவாதிரை

 ஆதாயமான நாளாக இருக்கும்.

புனர்பூசம்

 மனதிலிருந்த வருத்தம் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

கடகம்

புனர்பூசம்

 தொழிலில் வழக்கத்தை விட சுமாராக இருக்கும்.

பூசம்

 எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

ஆயில்யம்

கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

மகம்

 நண்பர்களின் ஆதரவால் நற்பலன் கிடைக்கும்.

பூரம்

 சிந்தித்து பேச வேண்டும்.

உத்திரம்

 மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி

உத்திரம்

 முடிக்காத வேலையை முடிப்பதில் அதிக நேரம் செலவாகும்.

அஸ்தம்

 குடும்பத்தில் அனுசரனையாக இருக்க வேண்டும்.

சித்திரை

 நிதானமாக இருக்க வேண்டும்.

துலாம்

சித்திரை

 குடும்பத்துடன் ஒத்துழைத்து நடக்க வேண்டும்.

சுவாதி

 வெளியில் சில விவாதங்கள் உருவாகும்.

விசாகம்

 புதிய வாய்ப்புகள் பல உருவாகும்.

விருச்சிகம்

விசாகம்

 அன்பு அதிகரிக்கும்.

அனுஷம்

 கருணையாக நடந்து கொள்வீர்கள்.

கேட்டை

 எடுக்கும் முயற்சி வெற்றி அளிக்கும்.

தனுசு

மூலம்

 குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

பூராடம்

 செல்வ நிலை உயர்வு சேமிப்பில் ஆர்வம் காட்டும்.

உத்திராடம்

 உதவிகள் பல நண்பர்களின் மூலம் கிடைக்கும்.

மகரம்

உத்திராடம்

 குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு நடக்கும்.

திருவோணம்

 மனநிலை குழப்பமாக இருக்கும்.

அவிட்டம்

 நிம்மதியான நாளாக இருக்கும்.

கும்பம்

அவிட்டம்

 லட்சிய பாதையில் மாற்றம் உருவாகும்.

சதயம்

 செல்வ நிலையில்ம் நெருக்கடி உருவாகும்.

பூரட்டாதி

 விளையாட்டில் ஆர்வம் அதிகமாகும்.

மீனம்

பூரட்டாதி

 வழக்கைத்தை விட செலவு அதிகமாக இருக்கும்.

உத்திரட்டாதி

 வாய்ப்புகள் கிடைக்கும், நீண்ட எதிர்பார்ப்பு பூர்த்தி அடையும்.

ரேவதி

 மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: அஸ்தம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்