Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,677.13
-195.16sensex(-0.26%)
நிஃப்டி22,356.30
-49.30sensex(-0.22%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று இந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டமா இருக்கிறதே! ஆனால் தனுசு ராசிக்காரர்? மே 28, 2022 இன்றைய ராசிபலன்..!  

Manoj Krishnamoorthi May 27, 2022 & 16:10 [IST]
Nalaya Rasi Palan: இன்று இந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டமா இருக்கிறதே! ஆனால் தனுசு ராசிக்காரர்? மே 28, 2022 இன்றைய ராசிபலன்..!  Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 மணி வரை

மாலை: 04:30-  05:30 மணி வரை


Representative Image. மேஷம் - கன்னி வரை முதல் 6 ராசியின் ராசிபலனை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

மற்றவர்களின் உதவி எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் வாழும் துலாம் ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் மன உற்சாகமாக இருக்காது. உடல் சோர்வாக இருக்கும், ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவைப்படும். திருமண வாழ்க்கை கசப்பாக இருக்கும்,  நட்பான முறையில் நடந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் பெரியதாக இருக்காது.  இன்று நிதிநிலையில் செலவு அதிகமாக இருக்கும், சரியான திட்டமிடல் நிதி நிலையில் அவசியமாகும். கல்வி நிலையில் அதிகமான கவனம் வேண்டும். விவாதம்! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

அயராது உழைத்தால் வாழ்வில் மேன்மை கொள்ளலாம் என்பதை உணர்ந்த விருச்சிக ராசிக்காரரே இன்று அலுவலகத்தில் கடினமான பணிகளை முடிக்க நீங்கள் கையாளும் யுக்தி வெற்றி கொள்ளும். வீட்டில் நல்லுறவு இருக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது, கையில் பணப்புழக்கம் சிறப்பாக உள்ளது. நண்பர்களுடன் இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். இன்று ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, மனம் உற்சாகமாக இருக்கும். கல்வியில் எதிர்பாராத ஊக்கத் தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஜெயம்!   

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு (Sagittarius 2022 Horoscope)

ஆன்மீக சிந்தனை அதிகம் கொண்ட உங்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கும், அலுவலகத்தில் உங்கள் இலக்கைக் குறிப்பிட்ட நாளில் முடிப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் அன்பான அணுகுமுறை உருவாகும். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் உருவாகும்.  செல்வ நிலை சிறப்பாக உள்ளது, கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நீண்ட நாள் ஆசை பண வரவால் நிவர்த்தியாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பண வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Capricorn 2022 Horoscope)

சுறுசுறுப்பான செயலும் நிதானமும் கொண்ட உங்களுக்கு இன்று சற்று சுமாரான நாள், மனம் ஒரு நிலையில் இருக்காது, தேவையில்லாத சந்தேகம் வரும். காதல் விவகாரம் பிரச்சனைகளை உருவாக்கும். சில  சொந்தத்தின் மூலம்  நீண்ட காலமாகக் காத்திருந்த நல்ல தகவல்கள் கிடைக்கும். உணவில் கவனமில்லாமல் இருந்தால் உடல் நலத்திற்குப் பாதிப்பாகும். பணம் அதிகமாகச் செலவாகும். வேலை கொஞ்சம் அதிகமாகக் காணப்படும். இறை வழிபாடு நன்மை வகுக்கும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் (Aquarius 2022 Horoscope)

புற அழகை விட அக அழகுதான் முக்கியம் என்ற எண்ணத்தைக் கொண்ட உங்களுக்கு  இன்று  ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும், அதனால் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று செல்வ நிலையில் சரியாக இல்லை, எதிர்காலத்திற்காக  முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும். அமைதியைக்  கடைப்பிடிக்க வேண்டும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை வரும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

மீனம்(Pisces 2022 Horoscope)

அறிவியல் சிந்தனை அதிகம் கொண்ட மீன  ராசிக்காரரே, ஆரோக்கியத்தில் குறை ஏதுமில்லை உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இன்று செலவு அதிகமாக இருந்தாலும் செல்வ நிலை அமோகமாகத் தான் உள்ளது. குடும்ப வாழ்க்கை அருமையாக இருக்கும். இதுவரை இருந்த சிறியத் தொல்லைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்தில் வேலை சுமாராகத் தான் நடக்கும் மனம் ஆசுவாசமாக இருக்கும். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்