Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathiram Palan in tamil: இன்று அதிர்ஷ்த்தை அள்ளும் அதிர்ஷ்டக்கார நட்சத்திரம் உங்களுடையதா?  மே 31, 2022 ஜென்ம நட்சத்திர பலன்…!

Manoj Krishnamoorthi May 30, 2022 & 17:00 [IST]
Natchathiram Palan in tamil: இன்று அதிர்ஷ்த்தை அள்ளும் அதிர்ஷ்டக்கார நட்சத்திரம் உங்களுடையதா?  மே 31, 2022 ஜென்ம நட்சத்திர பலன்…!Representative Image.

மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக 27 நட்சத்திரமும் 12 ராசிகளும் அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். மனிதன் பிறந்த மணித்துளியின் அடிப்படையில் அவன் நட்சத்திரம் அமையும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Natchathiram Palan in Tamil)

ரிஷப லக்னம் இருப்பு 02 நாழிகை 18 வினாடி.

 இன்று காலை 10:05 மணி வரை ரோகிணி, பின்னர் நாளை பிற்பகல் 12:36 வரை மிருகசீரிஷம் ஆகும்.   

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 மன வருத்தங்கள் நீங்கும்.

பரணி

 முயற்சி செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

கிருத்திகை

 முன்னேற்றமான நாளாக இருக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரோகிணி

 அனிகூலமான நாளாக இருக்கும்.

மிருகசீரிஷம்

 புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 தொழிலில்  எடுக்கும் புதிய முயற்சிகள் ஜெயமாகும்.

திருவாதிரை

 தொழில் மேன்மை அடையும்

புனர்பூசம்

 தொழிலில் அனுபவம் கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம்

 அனுபவமான மனிதரின் ஆலோசனை துணையாக இருக்கும்.

பூசம்

 சிந்தனைகள் அதிகமாகும்.

ஆயில்யம்

 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

மகம்

 குடும்பத்தின் மீது ஈடுபாடு காட்ட தொடங்குவீர்கள்.

பூரம்

 சக ஊழியரின் ஒத்துழைப்பு இலக்கை அடைய உதவும்.

உத்திரம்

 ஆதரவு கிடைக்கும்.

கன்னி

உத்திரம்

 பயணம் செய்வீர்கள்

அஸ்தம்

 எதிர்பார்க்காத உதவி  கிடைக்கும்.

சித்திரை

 செல்வ நிலை உயரும்.

துலாம்

சித்திரை

 வாழ்வில் இருந்த தடைகள் குறையும்.

சுவாதி

 முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும்.

விசாகம்

 எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும்.

விருச்சிகம்

விசாகம்

 வழக்கத்தை விட செயலகளை  மெதுவாக செய்வீர்கள்.

அனுஷம்

 மன நிலை குழப்பமாக இருக்கும்.

கேட்டை

 நிதானமாக நடக்க வேண்டும்.

தனுசு

மூலம்

 தொழில் வளர்ச்சி மேம்படும்.

பூராடம்

 வழிகாட்டுதல் நன்மை பகுக்கும்.

உத்திராடம்

 அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும்.

மகரம்

உத்திராடம்

 மனம் மிகவும் உற்சாகமாக இருக்கும்.

திருவோணம்

 யோசனைகள் மேம்படும்.

அவிட்டம்

 இன்பம்.

கும்பம்

அவிட்டம்

 ஆதாயமான நாள்.

சதயம்

 அனுபவம் கிடைக்கும்.

பூரட்டாதி

 குடும்பத்தில் அன்யோன்யம் குறையும்.

மீனம்

பூரட்டாதி

 அறிவாற்றல் அதிகமாகும்.

உத்திரட்டாதி

 சில சாதகமான நிலை உருவாகும்.

ரேவதி

 எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்:  விசாகம் நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்