Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

12 Rashi Lucky Colour for tomorrow:இந்த கலரில் ஆடை அளிந்தால் இன்று அதிர்ஷடமா..! இன்று இதுதான் மீன ராசியின் ஆதிர்ஷ்ட நிறமா...! 

Manoj Krishnamoorthi May 30, 2022 & 16:00 [IST]
12 Rashi Lucky Colour for tomorrow:இந்த கலரில் ஆடை அளிந்தால் இன்று அதிர்ஷடமா..! இன்று இதுதான் மீன ராசியின் ஆதிர்ஷ்ட நிறமா...! Representative Image.

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கைக்கு கடினமான உழைப்பு தான் அடித்தளம் என்பதை உணர்ந்த உங்களுக்கு இன்று மன நிலை அமைதியாக இருக்கும், 


மேலும் மேஷ ராசியின் பலனை பற்றி படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.


அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

அமைதியான மன நிலைக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இன்று எதிர்பார்க்காத புதிய மாற்றங்கள் பல  நிகழும் நாளாக இருக்கும், 


மேலும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

 


அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Gemini 2022 Horoscope)

அன்பான மனதும் கடுமையான உழைப்பும் கொண்ட உங்களுக்கு இன்று அலுவலகத்தில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும், 


மேலும் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

 


அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை 

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Cancer 2022 Horoscope)

மற்றவருக்கு உதவி செய்வதைப் பற்றி பெருமை பேசாத தன்னடக்கம் கொண்ட கடக ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு ஆரோக்கியமான நாளாக இருக்கும்,


 மேலும் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

 


சிம்மம் (Leo 2022 Horoscope)

திடமான மன நிலை கொண்ட சிம்ம ராசிக்காரரே இன்றைய தினத்தில் வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும் அடைந்ததுபோல மனம் நிறைவாக இருக்கும், வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். 


மேலும் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

 


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Virgo 2022 Horoscope)

பிறரின் உதவியை நாடாது தன்னம்பிக்கையுடன் போராடும் உங்களுக்கு இன்று எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும், 


மேலும்  கன்னி ராசியின் பலன் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 7

துலாம் (Libra 2022 Horoscope)

நிதானமாக இருந்தால் தவறுகள் நடக்காமல் தெளிவாக முன்னேறலாம் என்பதை அறிந்த உங்களுக்கு இன்றைய தினம் கவனமாக இருக்க வேண்டும், 


மேலும் துலாம் ராசியின் ராசிபலன் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

யதார்த்தமான நடத்தையால் பிறரைக் கவரும் உங்களுக்கு இன்று தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும், செல்வ வரவு அதிகமாகும். நிதி நிலை உயரும். 


மேலும் விருச்சிக ராசியின் ராசிபலன் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்  

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Sagittarius 2022 Horoscope)

மாற்றங்களைக் கண்டு கலங்காத தைரியமான குணத்தைக் கொண்ட உங்களுக்கு இன்று விடாமுயற்சி அதிகமாகத் தேவைப்படும், உங்கள் அயராது உழைப்பு பணியிடத்தில் மதிப்பைத் தரும்.


மேலும் தனுசு ராசிக்கு இன்று எப்படிபட்ட பலன் என்பதை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Capricorn 2022 Horoscope)

ஆடம்பரமான வாழ்க்கையில் நாட்டமில்லாத உங்களுக்கு இன்று மன ஆனந்தமாக இருக்கும், இன்பமான மன நிலை குடும்பத்தில் அன்பாக நடக்க உதவும். 


மகர ராசி மே 31 ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் 

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் (Aquarius 2022 Horoscope)

தெளிவான சிந்தனையும் அயராது உழைப்பும் கொண்ட உங்களுக்கு இன்று அதிகமான பொறுமை தேவையாகும், 


கும்ப ராசியின் பலனை பற்றி முழுமையாக அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்(Pisces 2022 Horoscope)

ஆசைகளை அடையக் கடினமாகவும் உழைக்கத் தயங்காத மீன ராசிக்காரரே இன்றை தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும், 


மேலும் மீன ராசி பலனை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்:6

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்