Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Natchathiram Palan: வரவு நல்லாருக்கும்…. கூடவே இந்த கஷ்டமும் வரும்…,! உஷாரா இருந்துக்கோங்க…!

Gowthami Subramani June 28, 2022 & 17:30 [IST]
Tamil Natchathiram Palan: வரவு நல்லாருக்கும்…. கூடவே இந்த கஷ்டமும் வரும்…,! உஷாரா இருந்துக்கோங்க…!Representative Image.

Tamil Natchathiram Palan: ஒவ்வொரு நாளும், நம்முடைய வாழ்வில் நடக்கவிருக்கும் செயல்களை நம் முன்கூட்டியே அறிந்து கொள்வது யாருக்குத் தான் பிடிக்காத ஒன்று. அந்த வகையில், ஜூன் 28 ஆம் தேதிக்கான நட்சத்திர பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் (Natchathira Palan in Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்

பரணி

உடனிருப்பவர்களிடம் மகிழ்ச்சியாக இருக்கும் நாள்

கிருத்திகை

உங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் நாள் (Tamil Natchathiram Palan)

ரிஷபம்

கிருத்திகை

புதிய வாய்ப்புகள் உண்டாகும். இதனால், உயர்நிலை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது

ரோகிணி

நீங்கள் செய்யும் செயல்களில் மிகுந்த கவனம் தேவை

மிருகசீரிஷம்

எந்த காரியத்திலும் சிந்தித்து செயலாற்றுவது நல்லது (Jenma Natchathiram Naal Palan)

மிதுனம்

மிருகசீரிஷம்

இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும்

திருவாதிரை

மிகுந்த பொறுப்புடன் காணப்படுவீர்கள்

புனர்பூசம்

செய்யும் செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்

கடகம்

புனர்பூசம்

இன்று உங்களுக்கு முதலீடுகள் மேம்படும் நாளாக உள்ளது

பூசம்

குழப்பத்துடன் இருப்பீர். எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும் (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

இன்று உங்களுக்கு சிறந்த ஆதாயகரமான நாளாக உள்ளது

சிம்மம்

மகம்

வரவு மேம்பட்டு லாபகரமான நாளாக அமையும்

பூரம்

உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள்

உத்திரம்

நீங்கள் சேமித்த எதுவாகினும், மேம்படும் நாளாக அமையும்

கன்னி

உத்திரம்

திருப்தியற்ற நாளாக அமையும். பொறுமை வேண்டும்

அஸ்தம்

உடனிருப்பவர்களிடையே அதிகாரத்துடன் காணப்படுவீர்கள் (27 Natchathira Palan in Tamil)

சித்திரை

ஒரு சிறந்த மாற்றம் உண்டாகும் நாள்

துலாம்

சித்திரை

குடும்பம் மற்றும் நண்பர்களிடையே புரிதல் உண்டாகும் நாள்

சுவாதி

சில விஷயங்களில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்

விசாகம்

சிந்தனைகள் மேலோங்கிச் செயல்படும் நாள்

விருச்சிகம்

விசாகம்

மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்

அனுஷம்

குழப்பமான நாளாகும். அடுத்தவர்களின் சொல்லைக் கேட்காமல் சுயமுடிவு எடுப்பது நல்லது (Jenma Natchathiram Palan In Tamil)

கேட்டை

பேச்சுக்களை குறைத்து, சிந்தனையுடன் செயல்பட வேண்டும்

தனுசு

மூலம்

நீங்கள் செய்யும் காரியத்தால், மேன்மை அடைவீர்

பூராடம்

உடனிருப்பவர்கள் மீதான நம்பிக்கை அதிகமாகும்

உத்திராடம்

செல்வாக்கு அதிகரிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் மேன்மை அடைவீர்

மகரம்

உத்திராடம்

சிந்தனைகள் மேலோங்கி காணப்படும் நாளாக இந்நாள் உள்ளது

திருவோணம்

செய்யும் செயலில் நீங்கள் கொண்டுள்ள ஆர்வம் அதிகரிக்கும்

அவிட்டம்

உடனிருப்பவர்களின் உதவியுடன் குறித்த நேரத்தில் வேலையைச் செய்து முடிப்பீர்கள்

கும்பம்

அவிட்டம்

சிறந்த அனுகூலமான நாளாக இந்நாள் உள்ளது

சதயம்

உங்கள் திறமைக்கான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்

பூரட்டாதி

சிந்தனைகள் மேம்பட்டு, வாழ்வில் சாதிப்பதற்கான நிலையை அடைவீர்கள்

மீனம்

பூரட்டாதி

இன்று உங்கள் வாழ்வில் மாற்றம் பிறக்கும்

உத்திரட்டாதி

எந்த காரியம் செய்தாலும், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்

ரேவதி

உங்களுக்கு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்:

அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்