Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thinasari Natchathira Palan: பொறுத்தார் பூமி ஆழ்வார்.. ஆனா இன்னைக்கு நீங்க பொறுமையா இருப்பது ரொம்ப கஷ்டம்..! ரொம்ப கேர்ஃபுலா இருக்கணும்...!

Gowthami Subramani July 13, 2022 & 17:31 [IST]
Thinasari Natchathira Palan: பொறுத்தார் பூமி ஆழ்வார்.. ஆனா இன்னைக்கு நீங்க பொறுமையா இருப்பது ரொம்ப கஷ்டம்..! ரொம்ப கேர்ஃபுலா இருக்கணும்...!Representative Image.

Thinasari Natchathira Palan: ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கும் தினசரி நிகழ்வுகளுக்கு நட்சத்திர பலன்கள் தான் காரணமாக இருக்கும். அந்த வகையில், இன்றைய நாளிற்கான நட்சத்திர பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். இதில், ஒவ்வொரு ராசியினருக்கும் கீழ் இருக்கக்கூடிய நட்சத்திரங்களின் பலன்கள் பற்றி இதில் தெரிந்து கொள்ளுங்கள் (Natchathira Palan in Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஆதரவு பெறுவீர்

பரணி

இன்று நடக்ககூடிய அனைத்தும் உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கக்கூடியதாக அமையும்

கிருத்திகை

இன்றைய நாள் உங்களின் வாழ்க்கையின் முன்னேற்றமான நாளாக உள்ளது (Tamil Natchathiram Palan)

ரிஷபம்

கிருத்திகை

எல்லோரிடத்திலும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்

ரோகிணி

சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் முன்னேற்றம் அடைவீர்

மிருகசீரிஷம்

உங்களின் எண்ணங்கள் மேலோங்கி காணப்படும் (Jenma Natchathiram Naal Palan)

மிதுனம்

மிருகசீரிஷம்

இதுவரை இருந்த அனைத்து கவலைகளும் நீங்கும் (Natchathiram Palan Today)

திருவாதிரை

உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்வது மிக நல்லது

புனர்பூசம்

சிறப்பான அனுபவம் கிடைக்கும் நாளாக இந்நாள் உள்ளது

கடகம்

புனர்பூசம்

செய்யும் தொழிலில் லாபத்தை ஈட்டுவீர்கள்

பூசம்

சிறந்த நாளாக உள்ளது. இன்று நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சியும் வெற்றியிலே முடியும் (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

குடும்பத்தாரின் ஆதரவு முழுவதுமாக கிடைக்கும்

சிம்மம்

மகம்

செய்யும் செயலில் மேன்மை அடைவீர்கள்

பூரம்

சுபச்செய்திகள் கிடைக்கும். நன்மையான நாளாக இந்நாள் உள்ளது

உத்திரம்

குடும்பம் மற்றும் வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்

கன்னி

உத்திரம்

பெரியோர்களின் உபதேசம் கிடைக்கும். அதன் வழி நடப்பது சிறந்தது

அஸ்தம்

யாராக இருப்பினும், விட்டுக்கொடுத்து செல்வது மிக நல்லது (27 Natchathira Palan in Tamil)

சித்திரை

கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமுடன் இருப்பது சிறந்தது

துலாம்

சித்திரை

மிகுந்த அனுகூலமான நாளாக இந்நாள் உள்ளது

சுவாதி

நீங்கள் எதிர்பார்த்த அனைத்து காரியங்களும் நிறைவேறும் நாள்

விசாகம்

உங்களின் செல்வாக்கு மேலோங்கி காணப்படும்

விருச்சிகம்

விசாகம்

காரியசித்தியுடன் காணப்படுவீர்கள்

அனுஷம்

தேவையில்லாத விவாதங்களைத் தவிர்த்து பொறுமையுடன் இருப்பது நல்லது (Jenma Natchathiram Palan In Tamil)

கேட்டை

வாழ்வில் மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்

தனுசு

மூலம்

உடனிருப்பவர்களிடம் ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள்

பூராடம்

புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்

உத்திராடம்

இன்று உங்களுக்கு மிகுந்த சாதகமான நாளாக அமையும்

மகரம்

உத்திராடம்

இன்று உங்களுக்கு உதவி கிடைக்கும்

திருவோணம்

இன்று உங்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும்

அவிட்டம்

இதுவரை இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகும்

கும்பம்

அவிட்டம்

தனலாபம் கிட்டும்

சதயம்

இன்று உங்களின் அனுபவம் மேலோங்கி காணப்படும்

பூரட்டாதி

புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், வாழ்வில் முன்னேறுவதற்கான வழி கிடைக்கும்

மீனம்

பூரட்டாதி

இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் முடிவு கிடைக்கும்

உத்திரட்டாதி

உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். நல்லவற்றில் மிகுந்த நம்பிக்கை வைக்க வேண்டும்

ரேவதி

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்

சந்திராஷ்டமம்:

ரோகிணி நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Thinasari Natchathiram Palan | Tomorrow Natchathiram Palan | Nalaya Natchathiram Palan | Jenma Natchathiram Palan In Tamil | 27 Natchathira Palan in Tamil | Tamil Jenma Natchathiram Palan 2022 | Jenma Natchathiram Palan 2022 | natchathira palan in tamil | jenma natchathiram naal palan | Jenma Natchathiram Palan | ஜென்ம நட்சத்திர பலன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்