Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Raasi Palan: இன்னிக்கு மன உளைச்சலால் அவதிபட போகும் அந்த ராசிக்காரர் இவரா… ஜூலை 3, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 02, 2022 & 17:00 [IST]
Tomorrow Raasi Palan: இன்னிக்கு மன உளைச்சலால் அவதிபட போகும் அந்த ராசிக்காரர் இவரா… ஜூலை 3, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                 Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:15- 4:15 வரை

Tomorrow Raasi Palan


Representative Image. மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் (03:07:2022) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

துலாம் ராசிக்காரரே இன்று ஒரு சுமாரான நாளாகும் ஆனால் உங்கள் விடாமுயற்சியால் அதிர்ஷ்டமான நாளாக மாற்றுவீர்கள். உங்கள் லட்சியத்தின் பாதையில் செல்கிறோமா என்ற சந்தேகம் வரும், ஆனால் முயற்சியைக் கைவிட மாட்டீர்கள். செல்வ நிலை ஓரளவு வரவைத் தரும், வீட்டிலிருந்த சச்சரவு குறையும் அதனால் குடும்பத்தின் ஒற்றுமை அதிகமாகும். வாழ்க்கை துணையின் மனதை புரிந்து கொள்ளுவீர்கள். மேலும் பிரச்சனைகளைச் சமாளிக்கும் மன விலிமை கிடைக்கும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்றைய நாள் உங்களுக்கு கொஞ்சம் சுமாராக இருந்தாலும் மன தைரியத்தால் சமாளிப்பீர்கள். உங்கள் நிதி நிலைமை  சரியில்லை பணத்தை சரியாக செலவழிப்பதற்கான திட்டம் இன்றி அவசியமாகும். இன்று நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேறும். இன்று உங்கள் அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர். உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மண வாழ்க்கை மிகவும் சுமாராக இருக்கும்.  அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு (Sagittarius 2022 Horoscope)

மிகவும் கலகலப்பான சுபாவத்தால் அனைவரையும் கவரும் உங்களுக்கு இன்று எங்கும் எதிலும்  வெற்றி தான், பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளுவீர்கள். இன்று நல்ல பண வரவு இருந்தாலும் அதை சரிக்கட்டும் அளவுக்கு செலவு அமையும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன உளைச்சல் காரணமாக ஆரோக்கியம் கெடும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Capricorn 2022 Horoscope)

பணிவான நடத்தையும் சமயோசித குணமும் கொண்ட நீங்கள் இன்று திறமையாக பணியாற்றி பரிசு பெறுவீர்கள்,கிடைக்கும் வெகுமதி உங்களுக்கு  எல்லையற்ற ஆனந்தம் கிடைக்கும். இன்று திருப்திகரமான பண வரவு இருக்கும். வீட்டில் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  சிறப்பான ஆரோக்கியம் இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்று கிடைக்கும் வெற்றி உங்களை எல்லையற்ற மகிழ்ச்சி உங்களைத் தொற்றிக் கொள்ளும், நீங்கள் உங்களுடைய சுற்றத்தாரை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர். மிகவும் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். நண்பர்களுடன் நேரம் ஒதுக்க முடியும். இன்று செல்வ நிலையில் நல்ல வரவு இருக்கும், லாபகரமான நாளாக அமையும். நல்ல மன நிலையில் இருப்பதால் சிறப்பான ஆரோக்கியம் இருக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 4

மீனம்(Pisces 2022 Horoscope)

மனதில் பிரகாசமான எண்ணங்களைக் கொண்ட நீங்கள் இன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், தெய்வ வாழ்க்கையில் நாட்டம் வரும். மத ஸ்தலத்துக்கு செல்லும் எண்ணம் அதிகமாகத் தென்படும். செல்வ நிலையில் செலவு தான் உயர்ந்து இருக்கும். உணவு உண்ணும்போது கவனமாக இருப்பது எதிர்கால உடல் உபாயத்தைத் தடுக்கும். உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி உறவில் நல்லிணக்கமான புரிதல் இருக்கும். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் அடையும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்