Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023

Priyanka Hochumin Updated:
என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 11 ஆம் நாளுக்கான [28 செப்டம்பர்  2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 12.15 - 01.15 மணி வரை

மாலை:  -

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

நீங்கள் செய்யும் செயலுக்கு அங்கீகாரம் கிடைக்கும். வேலையிடத்தில் பொறுமையாக இருக்கவும். ஆன்மீகம் தொடர்பான விஷயத்தில் ஆர்வம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்து போகும். தேவையில்லாத செலவு ஏற்படும். பாதங்களில் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது.

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வர்த்தகத்தின் மூலம் பணவரவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவை எடுப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.   

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளிடமிருந்து நற்பெயர் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு அதிகமாக இருப்பதால் சேமிப்பு மேம்படும். நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் உண்டாகும்.

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தடைகளை மீறி நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். முக்கிய முடிவு எடுக்கும் முன்பு யோசித்து செயல்படவும். வேலை இடத்தில் கவனத்துடன் செயல்படவும். தம்பதிகள் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் பயணத்தின் போது பண இழப்பு நேரிட வாய்ப்புள்ளது. இருமல் பிரச்சனை ஏற்படலாம். 

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எந்த செயலிலும் வெறுமையை உணர்வீர்கள். உத்தியோகத்தில் கடுமையான வேலை செய்யும் சூழல் ஏற்படும். தம்பதிகளுக்கு இடையே உணர்ச்சி வெளிப்படுத்துவதில் சிக்கல் உண்டாகலாம். செலவு செய்யும் முன்பு விவேகத்துடன் இருக்கவும். தொடை வலி சார்ந்த பிரச்சனை வந்து போகும்.

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

கடினமான வேலையை எளிதில் முடித்து காட்டுவீர்கள். கனிவான அணுகுமுறையால் மதிப்பு அதிகரிக்கும். வேலை இடத்தில் நல்ல பலன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். முதலீடு செய்யும் போது கவனமாக இருக்கவும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவைக்கு ஏற்ப செலவு செய்வீர்கள். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ளது. முயற்சிக்கான பலன் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் இலக்கை அடைய முயற்சி செய்வீர்கள்.

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். மேற்கொள்ளும் செயலில் தாமதம் உண்டாகும். கடினமான வேலையை செய்யும் சூழல் உண்டாகும். தம்பதிகள் ஆவேச படாமல் பொறுமையாக இருக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தோல் சம்மந்தமான பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது.   

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

முதுகுவலி பிரச்சனை வந்து போகும். சில முக்கிய செலவுகள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். துணையுடன் பேசும் போது பொறுமையாக இருக்கவும். பணியில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். எந்த செயலையும் துணிச்சலுடன் மேற்கொள்ளுங்கள்.

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்றாக இருப்பதால் சேமிப்பு உயரும். கணவன் - மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உயர் அதிகரிகளிடத்தில் மதிப்பு உயரும். எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.   

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வேலை சம்மந்தமாக வெளியூர் செய்யும் வாய்ப்பு உண்டாகும். பொறுமையாக விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் தம்பதிகள் நெருக்கமாக இருப்பார்கள். வரவுக்கேத்த செலவுடன் இன்றைய நாள் இருக்கும். கண் எரிச்சல் உண்டாகலாம் கவனமாக இருக்கவும். முயற்சியில் சில தடங்கல் வந்து நீங்கும்.

என்ன தடைகள் வந்தாலும் துணிச்சலுடன் முயற்சி செய்வீர்கள்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

அஜீரணக் கோளாறு ஏற்படும் வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் ஏற்றம், இறக்கம் காணப்படும். பணம் விஷயத்தில் கவனாக இருக்கவும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். கவனமாக பணியை மேற்கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்