Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023

Priyanka Hochumin Updated:
நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 10 ஆம் நாளுக்கான [27 செப்டம்பர்  2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 - 05.45 மணி வரை

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். மறைமுக சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். வியாபாரம் பெருகும் சூழல் அமையும். தவறிய ஆவணங்கள் கிடைக்கும். முயற்சிக்கான பலன் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உடனிருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். சமூகப் பணியில் ஆதரவான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனை மேம்படும். வியாபாரப் பணியில் சில மாற்றம் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கடன் பிரச்சனை குறையும்.   

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் தடைபட்ட வாய்ப்புகள் வந்து சேரும். இறை சார்ந்த சிந்தனை மேம்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும்.

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக முடியும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரப் பணியில் லாபம் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். மனதளவில் குழப்பம் தோன்றி மறையும். 

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

முயற்சிக்கு ஏற்ற புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் ரீதியாக சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும்.

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

மற்றவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களின் உணர்வுகளை மதிப்பீர்கள். மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். வியாபாரப் பணியில் மேன்மை உண்டாகும். கடினமான பணியை மிகவும் எளிதாக செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கற்பனை சார்ந்த சிந்தனை மேம்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். ஊழியர்களால் சில மாற்றம் உண்டாகும். அக்கம் - பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும்.

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களை சந்திக்க நேரிடும். உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.   

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உடனிருப்பவர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். நிலுவையில் இருந்த பழைய சரக்கு விற்பனையாகும். உங்களின் பேச்சுக்கு ஆதரவான சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். கடினமான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்பு மேம்படும்.

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். விலகி இருப்பவர்கள் விரும்பி வருவார்கள். தோற்றப்பொலிவு மேம்படும். திடீரென சில முடிவு எடுக்கும் சூழல் அமையும். தொழில்நுட்ப கருவியால் விரயம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.   

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் விவேகம் வேண்டும். கோபத்தை குறைப்பது நல்லது. வடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். வேலை இடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளவும்.

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம்! | Tomorrow Rasi Palan in Tamil | 27.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வியாபாரத்தில் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனை குறையும். விவசாயப் பணியில் அனுபவம் உண்டாகும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களால் நெருக்கடியான சூழல் ஏற்படும். மனதில் புதிய எண்ணம் தோன்றும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்