Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vasthu Kurippugal in Tamil: நிம்மதியான வாழ்க்கை வாழ சரியான  வாஸ்து குறிப்புகள்...! இந்த வாஸ்து குறைப்புகள் சரியாக உள்ளதா உங்க வீட்டில்..!

Manoj Krishnamoorthi June 23, 2022 & 12:30 [IST]
Vasthu Kurippugal in Tamil: நிம்மதியான வாழ்க்கை வாழ சரியான  வாஸ்து குறிப்புகள்...! இந்த வாஸ்து குறைப்புகள் சரியாக உள்ளதா உங்க வீட்டில்..!Representative Image.

மனிதனின் அன்றாட தேவை என்பது உணவு, உறைவிடம், நல்ல உடை என்பதாகும், இந்த மூன்றும் அனைய நமக்கு அடிப்படையாக இருப்பது செல்வம் தான்.  இந்த வளவான செல்வ வரவு நிம்மதியான வாழ்க்கையை வழிவகுக்கும். இவைகள் சரியாக அமைய நாம் நுழைத்திருக்கும் விட்டின் வாஸ்து சரியாக இருக்க வேண்டும். ஆனால் தவறான வாஸ்து வீட்டில் நிம்மதியைக் குறைத்து சண்டை சச்சரவு போன்ற பிர்ச்சனை அளிக்கும். இந்த வாஸ்து பிரச்சனை எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த வாசகத்தில் அறியலாம்.

வாஸ்து குறிப்பு (Vasthu  Kurippugal in Tamil)

உங்கள் வீட்டில் எப்பொழுது செல்வ வரவும் (Selvam Peruga Vastu Shastra) நிம்மதியான வாழ்க்கையும் இருக்க உங்கள் வீட்டின் கதவு, சன்னல் போன்ற இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் உங்கள் வீட்டின் நிலைவாசலில் எப்போதும் கொஞ்சம் மஞ்சள் குங்குமத்தை வைப்பது நன்மை அளிக்கும். நம் வீட்டின் எந்த அறை எந்த அளவில் இருக்க வேண்டும் (Vasthu Room Sizes)  என்பதும் வாஸ்து தான். வீட்டின் அறையின் அளவு பற்றி அனைவரும் வீடு கட்டும்பொதே வாஸ்து சாஸ்திர அடிப்படையில் கட்டுவது வழக்கம் ஆனால் எந்த பொருள் எந்த இடத்தில் இருந்தால் நன்மை என்பதைக் காண்ப்போம். 

தெற்கு

நாம் கஷ்டப்படு உழைத்து செல்வ சேர்த்து வைக்க முயன்றால் அது கையில் நிற்காமல் போகும், இதற்கு வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு பகுதியில்  பணம் வைக்கும்  பெட்டி இருக்க  வேண்டும். அந்த பெட்டியை திறக்கும்போது குபேர திசையான வடக்கு திசை நோக்கியிருந்தால்  செல்வம் நிரம்பும்.

அதுமட்டுமின்றி நீங்கள் பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடி வைத்து, பணத்தின் பிரதிபலிப்பு ஒவ்வொரு முறை பெட்டியை நீக்கும்போது தெரியும்படி வைத்தால் பணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். 

வடக்கு

வீட்டின்  வடகிழக்கு பகுதியில் கனமான பொருட்களை வைக்கக் கூடாது, அது லட்சுமி தேவி வரும் திசையாகக் கருதப்படும். எனவே இந்த பகுதியில் மாடி படிக்கட்டு அல்லது பயன்படாத பொருட்களை வைப்பதைத் தவிர்க்கவும்.

முக்கியமாக வீட்டின் நீர் நிலைகள் கசியாதபடி இருக்க வேண்டும், ஏன்னென்றல் அது வீட்டின் செல்வமும் நிம்மதியும் வெளியேறுவதைக் குறிக்கும். விட்டில் மீன் தொட்டி இருந்தால் அதை வடகிழக்கு பகுதியில்  வைப்பது நல்லதாகும். 

இதுபோன்ற  வாஸ்து குறிப்பு செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்