Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,722.71
-677.07sensex(-0.92%)
நிஃப்டி22,091.55
-180.95sensex(-0.81%)
USD
81.57
Exclusive

எலக்ட்ரிக் அவதாரம் எடுத்த குட்டி யானை | Tata ACE EV

Manoj Krishnamoorthi Updated:
எலக்ட்ரிக் அவதாரம் எடுத்த குட்டி யானை | Tata ACE EVRepresentative Image.

ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் மாற்றம் தற்போது வாகனங்கள் தேவை தான் அதிகமாக உள்ளது. தூரத்தை பொறுத்து வாகனத்தின்  பயன்பாடு தான் மாறுமே தவிர வண்டி இருந்து கொண்டு தான் இருக்கும். குறுகிய தூர பயன்பாட்டுக்கு சிறிய லோடிங் வாகனம் தான் அதிகம் பயன்படுகிறது.

இந்தியாவில் சிறிய லோடிங் வண்டியில் பெரும்பாலும் Tata ACE தான் பார்த்து இருப்போம்.  பெட்ரோல்/ டிசல் வேரியண்டில் இருக்கும் Tata Ace எலக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றுவதாக Tata நிறுவனம் அறிவித்து இருந்தது.

Tata நிறுவனம் மே 2022 இதன் தயாரிப்பை அறிமுகம் செய்தது.Tata Ace மட்டுமே முதல் முதலாக powertrain ஃபியூச்சர் கொண்டது. 154 km செல்லும் திறன் கொண்டது என எதிர்பார்க்கப்படும் Tata ACE EV  130 Nm டார்க்கை வெளிப்படுத்தும்.  சரக்கு வாகனம் எலக்ட்ரிக் என்பதால் இதன் லோடிங் கெப்பாசிட்டியில் காம்ரமஸ் ஆகவில்லை.  அதிகபட்சமாக அதிகபட்சமாக 208 ft³ சரக்கு அளவு மற்றும் 22%  தர-திறன் முழுமையாக ஏற்றப்பட்ட நிலைகளில் எளியதாக சமாளிக்கும் திறன் கொண்டது ஆகும். 600 kg எடை தாங்கும் Tata Ace யின் விலை 10 லட்சம் ரூபாய் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்