Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

2023 யில் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் கார்களை இறக்கிய டாடா.. | 2023 Auto Expo

Manoj Krishnamoorthi Updated:
2023 யில் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் கார்களை இறக்கிய டாடா.. | 2023 Auto ExpoRepresentative Image.

இந்தியாவில் உற்பத்தியாகும் டாடா மோட்டர் கார்கள் மீது தனி நம்பிக்கை உண்டு. குறைந்த விலையில் தரமான பட்ஜெட் Nano காரை  உருவாக்கியதும் இவர்களின் தரத்திற்கு சான்று ஆகும். Tata மோட்டர்  நீண்ட உழைக்கும் தரம் நல்ல தரமான செயல்பாடு என அனைத்து வகையான தேவையும் பூர்த்தி செய்யும் என்ற பெயர் கொண்டது.  

2023 இல் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்கள் புதிய லான்ச் உறுதி செய்துள்ளனர். இந்த லிஸ்டில் Tata மோட்டார்ஸின் அடுத்து விற்பனைக்கு வரக்கூடிய எலக்ட்ரிக் கார் வெளியாகிறது. 2023 ஆட்டோ எக்ஸ்போ ஜனவரி 13- 18 வரை நொய்டாவில்  நடைபெற உள்ளது. 

இந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில் Tata Altroz, Tata Harrier, Tata Safari SUV காட்சிப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Altroz கார் 120bhp பவரை 230  Nm டார்க்கில் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஜனவரி 13- 18 நடைபெறும் எக்ஸ்போவில் Tata உருவாக்கிய எலக்ட்ரிக் காரின் செயல்பாட்டு திறன், விலை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்