Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2024 இல் களமிறங்க உள்ள Benz EV கார்களில் ஒரு மாற்றம் இருக்கும் என்னனு தெரியுமா..?

Manoj Krishnamoorthi Updated:
2024 இல் களமிறங்க உள்ள Benz EV கார்களில் ஒரு மாற்றம் இருக்கும் என்னனு தெரியுமா..?Representative Image.

எலக்ட்ரிக் வாகனங்கள் தான் வருங்காலம் என்பது நாம் அனைவரும் ஏற்று கொண்டதாக மாறிவிட்டது. இந்த எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில் ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் வரிசையாக எலட்ரிக் வண்டிகளை அறிமுகம் செய்து வருகிறது. சொகுசு ரக கார்களின் உற்பத்தியில் பிரபலமான Mercedes- Benz நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. இந்த அப்டேட் பற்றி தெளிவாக கீழ்வரும் பதிவில் காண்போம். 

2024 இல் களமிறங்க உள்ள Benz EV கார்களில் ஒரு மாற்றம் இருக்கும் என்னனு தெரியுமா..?Representative Image

Mercedes- Benz EV

Mercedes- Benz தற்போது ஆட்டோமொபைல் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் ஆதிக்கம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வரிசையாக Mercedes- Benz யின் எலக்ட்ரிக் கார்கள் 2025 முதல் வரிசைப்படும் என அறியப்படுகிறது. 

Mercedes- Benz EV கார்களில் EQ பிராண்டிங் இல்லாமல் உருவாகும் எனவும் 7 ev மாடல் உருவாகியது. இதில் EQE, EQE SUV, EQS, EQS SUV, EQC, EQA, EQB என 7 எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ளது. இந்த EQ மாடல் மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில் Benz நிறுவனம் இதை முற்றிலுமாக நீக்க உள்ளது. 

இனி வரும் காலங்களில் 2025 முதல் EV கார்களை G-Classa 4x4 வகையில் உருவாக்க உள்ளது, இந்த மாடலும் EQXX பேர்டனில் தான் இருக்கும், மேலும் இந்த எலக்ட்ரிக் கார்கள் நல்ல கம்பஷ்டன் அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த  வகை Benz EV 2030 முதல் விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து SUV டைப் GLC மற்றும் GLE மாடல் EV கார்களும் விற்பனைக்கு வரும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்