Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இனி எந்த மாநிலத்தில் வாகனம் வாங்கினாலும் சுலபமா.... பதிவு திருத்தம் செய்யலாம்...! | BH registration update

Manoj Krishnamoorthi Updated:
இனி எந்த மாநிலத்தில் வாகனம் வாங்கினாலும் சுலபமா.... பதிவு திருத்தம் செய்யலாம்...! |  BH registration updateRepresentative Image.

நாம் யூஸ்டு கார் அல்லது பைக் அல்லது கனரக வாகனம் போன்று எதாவது அடுத்த மாநிலத்தில் இருந்து வாங்கினால் அதை திருத்தம் செய்வது கடினமாகும். ஆனால் அந்த நிலை இருக்காது, வாகனப் பதிவு விதிகளை மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. 

புதிய திருத்தம் (BH registration update)

ஒரு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு மாநிலத்தில் இருந்து வாகனம் வாங்குவதை எளிதாக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காக BH என்ற பெயரில் புதிய 'பாரத் வரிசை' கொண்டுவரப்பட்டது. 

மாநில சீரியலில் பதிவுசெய்யப்பட்ட பழைய வாகனங்களும் BH வரிசை நம்பர் பிளேட்டைப் பெறலாம். இது தொடர்பான அனைத்து விதிகள் மற்றும் விதிமுறைகள் மாற்றப்பட உள்ளதாக தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாம் யூஸ்டு கார் அல்லது பைக் அல்லது கனரக வாகனம் போன்று எதாவது அடுத்த மாநிலத்தில் இருந்து வாங்கினால் அதை திருத்தம் செய்வது கடினமாகும். ஆனால் அந்த நிலை இருக்காது, வாகனப் பதிவு விதிகளை மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்