Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் உள்ள கார்களின் வகைகள்.. | Different Types of Cars Names in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்தியாவில் உள்ள கார்களின் வகைகள்.. | Different Types of Cars Names in TamilRepresentative Image.

கார் மாடல்களில் நிறைய வகைகள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால், மாடல்களை தாண்டி கார் வகைகளும் உள்ளன. எத்தனையோ கார் கார் வகைகள் இருந்தாலும், அவற்றில் தற்போது SUV, MUV மற்றும் XUV வகை கார்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர என்னென்ன கார்கள் இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்க்கலாம். இவை அனைத்துமே அதன் உருவத்தை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கார் வகைகள்:

  • ஜீப் [Jeep]
  • மினிவேன் [Minivan]
  • கன்வெர்டிபில்ஸ் [Convertibles]
  • பிக் அப் [Pickup]
  • செடான் [Sedan]
  • ஹேட்ச்பேக் [Hatchback]
  • கூபே [Coupe]
  • ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்கள் [SUV-Sports Utility Vehicle]
  • மல்ட்டி யூட்டிலிட்டி வாகனங்கள் [MUV-Multi Utility Vehicle]
  • க்ராஸ்ஓவர் யூட்டிலிட்டி வாகனங்கள் [XUV/CUV-Crossover Utility Vehicle]
  • மல்ட்டி பர்போஸ் வாகனங்கள் [MPV -Multi-Purpose Vehicle]
  • கூல் யூட்டிலிட்டி வாகனங்கள் [KUV-Kool Utility Vehicle]
  • டஃப் யூட்டிலிட்டி வாகனங்கள் [TUV-Tough Utility Vehicle]
  • ஆட்டோனமஸ் அண்டர்வாட்டர் வாகனங்கள் [AUV-Autonomous Underwater Vehicle]
  • லைட் யூட்டிலிட்டி வாகனங்கள் LUV [light utility vehicle]

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்