Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Ducati பைக் விலையில் ஏற்படும் மாற்றம்...... வாடிக்கையாளருக்கு தான் வெளிச்சம்..! | New price

Manoj Krishnamoorthi Updated:
Ducati பைக் விலையில் ஏற்படும் மாற்றம்...... வாடிக்கையாளருக்கு தான் வெளிச்சம்..! |  New priceRepresentative Image.

பைக் பல இருந்தாலும் Ducati என்ற பைக் மட்டும் ஒரு ஸ்பெஷ்ல் பைக்காகவே பார்க்கப்படுகிறது. என்றாவது ஒருநாள் ஏன் இந்த பைக் மட்டும் இவ்வளவு ஸ்பெஷல் இன்று நினைத்தது உண்டா...? சாலைகளிலும் சரி.... ரேஸிங்கிலும் சரி.... Ducati கொடுக்கும் பவர் தான் இந்த பைக்கை மட்டும் தனி சிறப்பாக காட்டுகிறது. Ducati பைக் என்றாலே நமக்கு முதலில் தோன்றுவது சூப்பர் பர்ஃபாமன்ஸ்  பைக் என்பதை காட்டிலும் டாப் ரேட் தான். ஆம், இந்த பதிவிலும் Ducati விலை பற்றிய ஒரு அப்டேட் தான் உள்ளது. 

அடுத்த ஆண்டு முதல் வாகனங்களின் விலை உயரும் என பல முன்னணி நிறுவனங்கள் அறிவித்திருந்தது. Ducati India தங்கள் உற்பத்தியில் 2023 முதல் விலை அதிகரித்து பைக்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் ஜனவரி 2023 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Ducati அடுத்து வெளியிட உள்ள MY23 மாடல் பைக் 2023 விற்பனைக்கு வரும் , நிச்சயம் இதன் விலை அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. Ducati விலையேற்றம் மும்பை, பூனே, பெங்களூர், சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி போன்ற அனைத்து நகரத்திலும் 2023 முதல் அனைத்து மாடல் பைக்கும் புதிய விலை நிர்ணயம் செய்யப்படும். Ducati பைக் கிடைக்கும் ஆதரவான கருத்து விலை அதிகரித்தாலும் விற்பனைக்கு பாதிப்பு இருக்காது என நம்பப்படுகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்