Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் சேதுபதி இந்த கார் எல்லாம் வைத்திருக்கிறாரா....! | Vijay Sethupathi car collection

Manoj Krishnamoorthi Updated:
விஜய் சேதுபதி இந்த கார் எல்லாம் வைத்திருக்கிறாரா....! | Vijay Sethupathi car collectionRepresentative Image.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நம் அனைவரின் மனதிற்கு நெருக்கமானவர் என்ற சொல்லலாம். இவரின் யதார்த்தமான நடிப்பும் சகஜமான பேச்சும் அட இவர் நம்ப பக்கத்து வீட்டு பையனோ என்ற பிம்பத்தை உருவாக்கியது. இதுவே இவரின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்போது இந்த பதிவில் விஜய் சேதுபதியை பற்றி தான் பேச உள்ளோம். 

இவருக்கு கார் மீது ஒருவித க்ரேஸ் என்றே சொல்லலாம், ஆம் இவருக்கு என்றே தனி கார் கலைக்‌ஷேன் உள்ளது. விஜய் சேதுபதி என்னென்ன கார்கள் வைத்திருக்கிறார் என்பதை பற்றி இங்கு பார்ப்போம். 

விஜய் சேதுபதி இந்த கார் எல்லாம் வைத்திருக்கிறாரா....! | Vijay Sethupathi car collectionRepresentative Image

Vijay Sethupathi car collection

Benz 230

சில இண்டர்வ்யூகளில் கூட விஜய் சேதுபதி Benz தனக்கு மிகவும் பிடித்த வாகனம் என்று கூறியுள்ளார். அதுவும் பழைய 1960 ,1970 மாடல்கள் Benz மீது தான் தனக்கு அதிக ஆசை இருப்பதாகவும் கூறியுள்ளார். 

Hyundai Grand i10

இவரின் கார் கலைக்‌ஷெனில் ஒன்று Hyundai Grand i10 ஆகும். சுமார் 5-8 லட்சம் வரை இதன் மதிப்பு இருக்கும். 

Toyota Fortuner

40 லட்சம் மதிப்புள்ள Toyota Fortuner கார் விஜய் சேதுபதி வழக்கமாக உபயோகிக்கும் காராக இருக்கலாம். 

Toyota Innova Crysta 2 

விஜய் சேதுபதி அதிகம் பயன்படுத்தும் கார் என்றால் Toyota Innova Crysta, 148 bhp@343Nm பர்ஃபாமன்ஸ்இவரை கவர்ந்திருக்கலாம்.  7- 8 நபர்கள் தாராளமாக உட்காரும் வசதி கொண்ட  Innova Crysta 23 லட்சம் வரை ரூபாய் மதிப்புள்ள இந்த கார் இவரின் டொமஸ்டிக் பர்பஸ்க்கு உபயோகப்படலாம். 

விஜய் சேதுபதி இந்த கார் எல்லாம் வைத்திருக்கிறாரா....! | Vijay Sethupathi car collectionRepresentative Image

Mini Cooper

இவர் கார்  கலெக்ஷனில் அசத்தலான ஒரு கார் என்றால் அது Mini Cooper தான், 42 லட்சம் மதிப்புள்ள இந்த கார் 199 bhp பவரில் செயல்படும் திறன் கொண்டது ஆகும். இதன் மைலேஜ் 17 km வரும். 

BMW 7 

மற்ற பிரபலங்கள் போல இவரிடம் சொகுசு கார்கள் உள்ளது. அதில் BMW 7  ஒன்றாகும், சுமார் 1 கோடி மதிப்புள்ள இந்த காரை விஜய் சேதுபதி 2017 இல் வாங்கி இருக்கிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்