Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Honda CB350 Brigade லான்ச் ஆன... ராயல் என்ஃபீல்டு சரியான போட்டியா தான் இருக்குமாம்....!

Manoj Krishnamoorthi Updated:
Honda CB350 Brigade லான்ச் ஆன... ராயல் என்ஃபீல்டு சரியான போட்டியா தான்  இருக்குமாம்....!Representative Image.

ஸ்மூத்தான லாங் லைப் அளிக்கும் அருமையான இன்ஜின் குவாலிட்டி கொண்ட பைக் என்ற பேச்சு Honda பைக்கை சுற்றியே இருக்கும். Honda பைக்கின் சூப்பரான இன்ஜின் பர்ஃபாமன்ஸ் நமக்கு ஹோண்டா பைக்கின் தாண்டி மற்ற பைக்கை ஓட்ட வைக்காது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் Honda CB350 Brigade பைக்கின் சுவாரஸ்ய தகவலை பார்ப்போம்.

Honda CB350 Brigade லான்ச் ஆன... ராயல் என்ஃபீல்டு சரியான போட்டியா தான்  இருக்குமாம்....!Representative Image

Honda CB350 Brigade

ஜப்பானிய உற்பத்தியில் non- retro ஸ்டைலில் உருவாகும் 350cc பைக் Honda CB350 Brigade ஆகும். பெட்ரோல் வேரியண்டாக வெளியாக உருவாகியுள்ள CB350 Brigade 20.78 bhp பவரை 30 Nm டார்க்கில் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 

ராயல் என்ஃபீல்டு போல 350cc இன்ஜின் கொண்ட CB350 Brigade பைக் கிளாசிக்கான லுக்கை கொடுக்கிறது. இதன் யூனிக்கான டிசைன் பார்ப்பதற்கு ராயல் ரெட்ரோ பேட்டர்ன் கொண்டுள்ளது. கம்போர்டான டைரைவிங் அளிக்கும் வகையில் உருவான CB350 Brigade ABS சிஸ்டம் கொண்டது. 5 ஸ்பீடு கியர் மேனுவல் டெரன்மிஷன் கொண்டு டூயல் ABS சிஸ்டம் பாதுகாப்பான பயணத்தை அளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜப்பானிய இன்ஜின் என்பதால் இதன் பயன்பாடு ஆப் ரோடு பயன்பாட்டுக்கும் ஏற்றதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கம்போர்ட்டான டைரைவ் அளிக்கும் வகையில் உருவாகியுள்ள CB350 Brigade பைக் ரைடிங் ஸ்டார்ஸூக்கு மிக சிறந்த தேர்வாக அமையும்.  டிஜிட்டல் உலகில் உருவான CB350 Brigade பைக்கிற்கு self start ஆப்சன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 

115 kmh அதிகபட்ச வேகம் செல்லும் என எதிர்பார்க்கப்படும் CB350 Brigade பைக் பிப்ரவரி 2023 முதல் விற்பனைக்கு ரெடியாகுமாம். மேலும் இரண்டு நிறங்களில் (Radiant red metallic & Black with pearl sports yellow) கிடைக்கும் இதன் விலை 2.0- 2.1 லட்சம் இருக்கும் என யூகிக்கப்படுகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்