Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,247.91
304.23sensex(0.42%)
நிஃப்டி22,266.95
119.05sensex(0.54%)
USD
81.57
Exclusive

இதெல்லாம் செய்யாமா இருந்தா நம்ம வண்டியில பேட்டரி வெடிக்காதா...!

Manoj Krishnamoorthi Updated:
இதெல்லாம் செய்யாமா இருந்தா நம்ம வண்டியில பேட்டரி வெடிக்காதா...! Representative Image.

சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது திடீரென கார் வெடிப்பது எல்லாம் அடிக்கடி நடக்குது. இந்த மாதிரியான பிரச்சனை வராமல் இருக்க கார் மற்றும் பைக்கின் பேட்ரிகளை சரியாக பராமறிக்க வேண்டும். அதுவும் இப்போது எல்லாம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நாம் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். அப்போ இதெல்லாம் செய்யாமல் இருந்தால் நம்ம பேட்டரி பிரச்சனை அளிக்காது என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா..... இதோ இந்த டிப்ஸ் பின்பற்றினால் நம்ம வண்டியின் பேட்டரியில் எந்த பிரச்சனையும் வராது.

இதெல்லாம் செய்யாமா இருந்தா நம்ம வண்டியில பேட்டரி வெடிக்காதா...! Representative Image

பேட்டரி வெடிக்காமல் இருக்க (How to Prevent Battery Explosion) 

அதிக பேட்டரி வெடிக்க காரணம், அதிக சார்ஜில் இருப்பது தான். அதுவும் எலக்ட்ரிக் வாகனங்களில்  ஃபுல் சார்ஜ் இருக்க வேண்டும் என அடிக்கடி சார்ஜ் செய்வது எல்லாம் பேட்டரி தரத்தை குறைப்பதில் முதன்மை பிரச்சனையாக இருக்கும். 

முழுமையாக சார்ஜ் செய்த பின்னர், அதிக நாட்கள் வண்டியை பயன்படுத்தாமல் வைப்பதாலும் பேட்டரியின் தரம் குறையும். எப்போது பேட்டரியை ஃபுல் சார்ஜி ஸ்டோர் செய்யாமல் 30% குறைந்த பட்சத்தில் பராமரிப்பது நல்லது.

பெரும்பாலும், நாம் வண்டியை பார்ப்பது போல பேட்டரியை பராமரிப்பதில் சற்று தொய்வு கொள்ளுவோம். ஆனால் பேட்டரி எப்போது 40- 80 டிகிரி F இருந்தால் பேட்டரி வெடிக்க வாய்ப்பு இல்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்