Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாருதி சுசுகி கார் 1 லட்சம் ரூபாயில் எப்படி பெறுவது.? முழு விவரங்களும் இங்கே…

Gowthami Subramani Updated:
மாருதி சுசுகி கார் 1 லட்சம் ரூபாயில் எப்படி பெறுவது.? முழு விவரங்களும் இங்கே…Representative Image.

வாடிக்கையாளர்களின் இதயங்கவர்ந்த வாகனமாக இருக்கும் மாருதி ஸ்விஃப்ட் கார் ஆனது சுலபமான முறையில் வாங்கக் கூடிய வழியை இதில் காணலாம்.

மாருதி ஸ்விஃப்ட் கார் நாட்டின் மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றாகும். இந்த கார் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது கனவாகவே வைத்திருப்பர். கடந்த மாதம், இந்த கார் ஆனது அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் ஆகும். சுசுகி நிறுவனமானது, இந்த காரின் 17,559 யூனிட்களை மார்ச் மாதத்தில் விற்பனை செய்தது. இதற்கான விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.9.03 லட்சம் வரை இருக்கும்.

மாருதி ஸ்விஃப்டின் டாப் மாடலான விளங்கும் இந்த காரை, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தவணை செலுத்த வேண்டும் என்பதை இதில் காணலாம். இதன் எக்ஸ். ஷோரூம் விலை ரூ.9.03 லட்சம் ஆகும். இந்தக் காரை இஎம்ஐ கணக்கீடு என்ன இருக்கும் என்பதை இதில் காணலாம்.

இந்தக் காரை வாங்க விரும்பினால், இதனை இஎம்ஐ-ப் பயன்படுத்தி கடனாக வாங்கலாம். இதன் வட்டி விகிதத்தை 10% ஆக வைத்துக் கொள்ளலாம். 1 முதல் 7 ஆண்டுகள் வரை உங்களது கடன்காலம் இருக்கலாம். இந்தக் கடன் காலத்தை 5 ஆண்டுகளாக எடுத்துக் கொண்டால், மாதந்தோறும் தோராயமாக ரூ.19,381-ஐ இஎம்ஐ செலுத்தலாம். அதன் படி, 5 ஆண்டுகளில் மொத்தக் கடன் தொகைக்கு கூடுதலாக, ரூ.20 லட்சம் செலுத்த வேண்டி இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்