Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நீங்க எதிர்பார்த்த விலையில் வரப்போகும் இ-ஸ்கூட்டர்கள்..! எப்ப வாங்கப் போறீங்க.. | Upcoming Electric Scooters In India 2023

Gowthami Subramani Updated:
நீங்க எதிர்பார்த்த விலையில் வரப்போகும் இ-ஸ்கூட்டர்கள்..! எப்ப வாங்கப் போறீங்க.. | Upcoming Electric Scooters In India 2023Representative Image.

இன்றைய நவீன காலகட்டத்தில், புதிய கண்டுபிடிப்புகள் கொண்டு வரப்பட்டு, மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைகின்றன. அவற்றில் வாகன உற்பத்தியும் அடங்கும். அந்த வகையிலேயே, இ-வாகனம் களமிறங்கியது. பெட்ரோல் இல்லாமல், மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்குவதே இந்த இ-வாகனம் ஆகும். இ-வாகனத்தில் தற்போது மக்கள் அதிகப்படியாக விரும்புவது இ-ஸ்கூட்டர். இந்தப் பதிவில், இந்த 2023 ஆம் ஆண்டில் களமிறங்கும் இ-ஸ்கூட்டர்கள் மற்றும் அதன் விலைப்பட்டியலைக் காண்போம். இதில், TVS iQube Electric, LML Star, Everve EF1 உள்பட 15 இ-ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

2023-24-ல் வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

ஸ்கூட்டர் மாடல்

விலை

வெளியீட்டு தேதி (Expected Date)

TVS iQube Electric

ரூ.90,000

ஜூன் 2023

Everve EF1

ரூ.1,25,000

ஜூன் 2023

LML Star

ரூ.1,00,000

ஜூலை 2023

Honda Activa Electric

ரூ.1,10,000

செப்டம்பர் 2023

TVS Creon

ரூ.1,20,000

அக்டோபர் 2023

Gogoro 2 Series

ரூ.1,50,000

நவம்பர் 2023

Liger X

ரூ.90,000

நவம்பர் 2023

Kinetic Luna Electric

ரூ.55,000

டிசம்பர் 2023

Suzuki Burgman Electric

ரூ.1,25,000

ஏப்ரல் 2024

Vespa Electtrica

ரூ.90,000

ஜூன் 2024

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்