Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சூப்பரு.. ஏப்ரலில் 15 நாளில் விடுமுறை.. கரெக்டா பிளேன் போட்டுக்கோங்க..

Gowthami Subramani Updated:
சூப்பரு.. ஏப்ரலில் 15 நாளில் விடுமுறை.. கரெக்டா பிளேன் போட்டுக்கோங்க..Representative Image.

ஒவ்வொரு மாத இறுதியிலும், அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாள்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும். அதன் படி, வரும் ஏப்ரல் மாதத்தில் 15 நாள்கள் விடுமுறை விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நாளில் விடுமுறை விடப்படும் குறித்த தகவல்களைப் பற்றி இதில் காணலாம். ஏப்ரல் மாதம் வருவதற்கு இன்னும், 10 நாள்களுக்கு அதிகமாக இருக்கும் நிலையில், தற்போதே விடுமுறைக்கான பட்டியல் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

சூப்பரு.. ஏப்ரலில் 15 நாளில் விடுமுறை.. கரெக்டா பிளேன் போட்டுக்கோங்க..Representative Image

ஏப்ரல் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாள்கள் 2023

ஏப்ரல் 1 - சனிக்கிழமை - ஆண்டு கணக்கு முடிவு 
ஏப்ரல் 2 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 4 - செவ்வாய் கிழமை  மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 5 - புதன்கிழமை - பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள்
ஏப்ரல் 7 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி
ஏப்ரல் 8 - இரண்டாவது சனிக்கிழமை
ஏப்ரல் 9 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 14 - வெள்ளிக்கிழமை - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி,  தமிழ் புத்தாண்டு தினம்
ஏப்ரல் 15 - சனிக்கிழமை - விஷு , பெங்காலி புத்தாண்டு 
ஏப்ரல் 16 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 18 - செவ்வாய்க்கிழமை  - ஷப்-இ-கத்ர்
ஏப்ரல் 21 - வெள்ளிக்கிழமை - ஈத்-உல்-பித்ர் , ரம்ஜான் ஈத்
ஏப்ரல் 22 - நான்காவது சனிக்கிழமை 
ஏப்ரல் 23 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 30 - ஞாயிற்றுக்கிழமை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்