Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யுபிஐ பரிவர்த்தனைக்கு இனி கட்டணம்.! உஷார் மக்களே…

Gowthami Subramani Updated:
யுபிஐ பரிவர்த்தனைக்கு இனி கட்டணம்.! உஷார் மக்களே…Representative Image.

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, டிஜிட்டல் பணவர்த்தனைக்கான கட்டணம் குறித்த தகவல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதுவரை, யுபிஐ பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து யுபிஐ பயன்பாடு அதிக அளவில் தொடங்கியது.

யுபிஐ பரிவர்த்தனைக்கு இனி கட்டணம்.! உஷார் மக்களே…Representative Image

இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணம் விதிக்க வேண்டும் என கடந்த சில நாள்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வந்தது. சிறிய அளவிலான சேவை வரிகளும் விதிக்கப்பட்டு வருகிறது. நேஷனல் பேமென்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆனது யுபிஐ மூலம் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் படி, இனி 2000 ரூபாய்க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்பவர்களுக்கு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 1.1% கட்டணம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்