Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

ரூ.44,000-ஐக் கடந்த தங்கத்தின் விலை..! இனிமே வாங்க முடியாது போல... துயரத்தில் இல்லத்தரசிகள்..

Gowthami Subramani Updated:
ரூ.44,000-ஐக் கடந்த தங்கத்தின் விலை..! இனிமே வாங்க முடியாது போல... துயரத்தில் இல்லத்தரசிகள்..Representative Image.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் ரூ.880 உயர்ந்து ரூ.44,000-க்கு மேல் சென்றது.

22 காரட் தங்கத்தின் விலை நிலவரப் படி, கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து ரூ.5560 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்து ரூ.44,480 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
 

ரூ.44,000-ஐக் கடந்த தங்கத்தின் விலை..! இனிமே வாங்க முடியாது போல... துயரத்தில் இல்லத்தரசிகள்..Representative Image

24 காரட் தங்கத்தின் விலை நிலவரப்படி, கிராம் ஒன்றிற்கு ரூ.110 உயர்ந்து ரூ.6,050-க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.48,400-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போன்றே வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு ரூ.1.30 உயர்ந்து, ரூ.74.40 ஆகவும், கிலோ ஒன்றிற்கு ரூ.1,300 அதிகரித்து ரூ.74,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை