Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறை நாள்கள்… உஷார் மக்களே....!

Gowthami Subramani [IST]
ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறை நாள்கள்… உஷார் மக்களே....!Representative Image.

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாள்கள் குறித்த விவரங்களைப் பற்றி காண்போம். இந்த மாதத்தில், எந்தெந்த நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கும் மற்றும் வங்கி விடுமுறைக்கான காரணம் பற்றியும் இந்தப் பதிவில் காணலாம்.

வங்கிகளுக்குப் பொதுவாக மாதத்தின் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். இதனைத் தவிர்த்து, அந்த மாதத்தில் சிறப்பு தினங்கள் இருப்பின், அந்த நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஒவ்வொரு மாதத்திற்கும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது நமக்கு முன்னதாகவே தெரிந்து விடும். எனவே, விடுமுறை நாள்களுக்கு முன்னதாகவே, வங்கி வேலைகளைச் செய்து முடித்துக் கொள்ளலாம்.

வங்கி விடுமுறை நாள்கள்

நாள்

கிழமை

விடுமுறை

ஆகஸ்ட் 9

செவ்வாய் கிழமை

முகாரம்

ஆகஸ்ட் 13

சனிக்கிழமை

இரண்டாம் சனிக்கிழமை

ஆகஸ்ட் 15

திங்கள்கிழமை

சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 19

வெள்ளிக்கிழமை

ஜென்மாஸ்டமி

ஆகஸ்ட் 27

சனிக்கிழமை

நான்காம் சனிக்கிழமை

ஆகஸ்ட் 31

புதன்கிழமை

விநாயகர் சதுர்த்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்