Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இந்த மாசம் 12 நாள் விடுமுறை.. முன்னாடியே பிளேன் பண்ணிக்கோங்க மக்களே.!

Gowthami Subramani Updated:
இந்த மாசம் 12 நாள் விடுமுறை.. முன்னாடியே பிளேன் பண்ணிக்கோங்க மக்களே.!Representative Image.

வங்கிகளுக்கு வழங்கப்படும் விடுமுறை நாள்களானது மாநில வாரியாக வேறுபடுகிறது. அதன் படி, இந்த மார்ச் 2023-ல் எந்தெந்த நாள்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதைப் பற்றி இதில் பார்க்கலாம். 

ஆர்பிஐ வழிகாட்டுதல்களின் படி, இந்த மார்ச் 2023 மாதத்தில் வழங்கப்படும் விடுமுறை நாள்கள் விவரங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் நெட்வொர்க்கிங் போன்றவை செயல்பாடுகளிலேயே இருக்கும்.
 

இந்த மாசம் 12 நாள் விடுமுறை.. முன்னாடியே பிளேன் பண்ணிக்கோங்க மக்களே.!Representative Image

மார்ச் 3 - சாப்சர் குட் (மிசோரம்)
மார்ச் 5 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
மார்ச் 7 - ஹோலி விடுமுறை (பேலாபூர், டேராடூன், குவஹாத்தி, ஹைதராபாத் - தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பனாஜி, ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் பகுதிகள்)
மார்ச் 8 - ஹோலி இரண்டாம் நாள் (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ, புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா)
மார்ச் 9 - ஹோலி (பாட்னா)
மார்ச் 11 - இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 12 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
மார்ச் 19 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
மார்ச் 22 - குடி பத்வா / உகாதி பண்டிகை / பீகார் திவாஸ் / சாஜிபு நோங்மபான்பா (செய்ராபா) / தெலுங்கு புத்தாண்டு தினம் (பேலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத் - தெலுங்கானா, இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, ஸ்ரீநகர்)
மார்ச் 25 - நான்காவது சனிக்கிழமை
மார்ச் 26 - ஞாயிற்றுகிழமை
மார் 30 - ஸ்ரீராமநவமி (அகமதாபாத், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், ஹைதராபாத் - தெலுங்கானா, ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, ராஞ்சி, சிம்லா)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்