Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆத்தீ இவ்ளோ குறைஞ்சிடுச்சா.. தங்கம் விலை குறைவால் நகைப்பிரியர்கள் குஷி!!

Sekar Updated:
ஆத்தீ இவ்ளோ குறைஞ்சிடுச்சா.. தங்கம் விலை குறைவால் நகைப்பிரியர்கள் குஷி!!Representative Image.

ஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.42,240க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு மேலும் ரூ.240 குறைந்து, ரூ.42,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு இன்று ரூ.30 குறைந்து ரூ.5,250க்கு விற்பனையாகிறது.

இதற்கிடையே வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80க்கும்,  ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.71,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை