Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

குறைந்த தங்கத்தின் விலை.! இல்லத்தரசிகளுக்கு அருமையான வாய்ப்பு...!

Gowthami Subramani Updated:
குறைந்த தங்கத்தின் விலை.! இல்லத்தரசிகளுக்கு அருமையான வாய்ப்பு...!Representative Image.

சென்ற வாரம் முதலே, தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளது. இந்த வாரம் முதலே, தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது நகை வாங்குபவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 சரிந்துள்ளது. எனவே, ஒரு சவரன் ரூ.5,330-லிருந்து, ரூ.5,315 ஆக சரிந்துள்ளது. அதன் படி, ஒரு சவரனுக்கு ரூ.120 சரிந்து ரூ.42,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்த தங்கத்தின் விலை.! இல்லத்தரசிகளுக்கு அருமையான வாய்ப்பு...!Representative Image

மேலும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.5,692-லிருந்து ரூ.5,677 ஆகவும், சவரனுக்கு ரூ.45,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே, வெள்ளியின் விலையும் சரிவைக் கண்டுள்ளது. அதன் படி, நேற்றைய விலையிலிருந்து ரூ.50 பைசா சரிந்து ரூ.72 ஆக உள்ளது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை தற்போது ரூ.500 சரிந்து ரூ.72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை