Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடி தூள்.. தங்கம் விலை இவ்ளோ குறைவா.. குஷியில் இல்லத்தரசிகள்!!

Sekar October 29, 2022 & 13:01 [IST]
அடி தூள்.. தங்கம் விலை இவ்ளோ குறைவா.. குஷியில் இல்லத்தரசிகள்!!Representative Image.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் தங்கம் வாங்குவது அதிகரித்தததால், இந்த பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடிக்கு தங்கள் மற்றும் வெள்ளி வர்த்தகம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது பண்டிகை தினங்கள் முடிந்த பிறகு விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது.

அதன்படி ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4705க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 37,640க்கும் விற்பனை ஆகி வருகின்றது.  

அதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.0.70 குறைந்து ரூ.63க்கும் கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.63,000க்கு விற்பனை ஆகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை