Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடர்ந்து சரியும் தங்கம்..! உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்...

Gowthami Subramani Updated:
தொடர்ந்து சரியும் தங்கம்..! உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்...Representative Image.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. இன்று தங்கத்தின் விலை குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்றைய நாளின் படி, 22 காரட் தங்கத்தின் விலை அதாவது, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்துள்ளது. மேலும், ஒரு சவரனுக்கு ரூ.5,280-லிருந்து, ரூ.5,275 ரூபாயாக உள்ளது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.42,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
 

தொடர்ந்து சரியும் தங்கம்..! உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்...Representative Image

மேலும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.5642 -லிருந்து, ரூ.5,637 ஆக உள்ளது. மேலும், ஒரு சவரனுக்கு ரூ.45,096 ஆக உள்ளது. வெள்ளி விலையானது, இன்று நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன் படி நேற்றைய விலையான ரூ.71.10 ஆகவும், ஒரு கிலோவிற்கு ரூ.71,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை