Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிலிண்டர் விலை குறைப்பு..! மகிழ்ச்சியில் மக்கள்....

Gowthami Subramani August 01, 2022 & 09:00 [IST]
சிலிண்டர் விலை குறைப்பு..! மகிழ்ச்சியில் மக்கள்....Representative Image.

சிலிண்டர் விலை கடந்த மாதங்களில் உயர்ந்து, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த மாத தொடக்கத்திலேயே சிலிண்டர் விலை குறைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முன்னரே, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2,177.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, இன்று வெளியிட்ட அறிக்கையின் படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி, 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இதன் காரணமாக, 19 கிலோ எடைக் கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.2,141-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரில் விலையில் இந்த முறை மாற்றம் இல்லை. அதன் படி, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்