Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எலான் மஸ்க்-ஐ மிஞ்சிய கௌதம் அதானியின் சொத்து மதிப்பு…!

Gowthami Subramani [IST]
எலான் மஸ்க்-ஐ மிஞ்சிய கௌதம் அதானியின் சொத்து மதிப்பு…!Representative Image.

இந்த 2022 ஆம் ஆண்டு கௌதம் அதானியின் சொத்து மதிப்பு $36 பில்லியன் டாலராக உள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலைக் கணக்கிடும் போது ஒவ்வொரு வருடமும் பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. ஒரு காலத்தில் உலகின் பணக்கார பட்டியலில் நமக்கு தெரிந்த ஒருவர் பில்கேட்ஸ். அதன் பின், எலான் மஸ்க் மற்றும் இன்னும் பிற நிறுவனங்களின் தலைவர்கள் முன்னணியில் இருந்தனர்.

$36 பில்லியன் சொத்து மதிப்பு

அந்த வகையில், தற்போது ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரின் நிகர மதிப்பு இந்த ஆண்டில் $36 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பு பட்டியலில் உள்ள  மற்றவர்களை விட அதிகமாக உள்ளது. இந்த $36 பில்லியன் அளவிலான சொத்து மதிப்பு கொண்டவர் தான் கௌதம் அதானி.

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸை இடமாற்றம் செய்தார். பின், உலகின் நான்காவது பணக்காரராக விளங்கிய எலான் மஸ்க் உட்பட அனைவரையும் பின்னுக்குத் தள்ளி அதிக செல்வத்தைக் குவித்துள்ளார்.

முன்னணியில் கௌதம் அதானி

முன்னர் நான்காவது பணக்காரராகிய விளங்கிய கேட்ஸ் அவரது 20 பில்லியப் டாலர்களை பரோகாரப் பணிகளுக்காக ஒதுக்கியுள்ளார். இதனால், இவர் பில்லியனர் குறியீட்டில் 5 ஆவது இடத்திற்கு அனுப்பியது. முதலில் 100 பில்லியன் டாலர் கிளப்பில் இருந்த அதானி சில காலம் இந்தியாவிலும், ஆசியாவிலும் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை விஞ்சி ஏப்ரல் மாதத்தில் 100 பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்தார்.

கடந்த ஏப்ரல் 2, 2022 ஆம் நாளின் நிலவரப்படி, இதுவரிய அதானியின் நிகர சொத்து மதிப்பு $23.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதாவது, இந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட $12 பில்லியன் உயர்ந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்