Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. இவ்வளோ கம்மியா?

Nandhinipriya Ganeshan Updated:
நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. இவ்வளோ கம்மியா?Representative Image.

வாரத்தின் முதல்நாளே தங்கத்தின் விலை குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை 1 மடங்கு ஏறினால், இரு மடங்கு குறைந்தே இருக்கிறது. அதன்படி, தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ. 5290 ஆகவும், சவரன் ரூ.42,320 ஆகவும் இருந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூ. 5280 ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.42240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.71.80 ஆக இருந்தநிலையில், கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.71.70 ஆகவும், கிலோ ரூ.71.800 ஆக இருந்த நிலையில், ரூ. 100 குறைந்து ரூ.71,700 ஆக குறைந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை