Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆச்சரியத்தை அளிக்கும் தங்கத்தின் விலை…! வாங்க ரெடியா இருக்கீங்களா..?

Gowthami Subramani September 25, 2022 & 11:10 [IST]
ஆச்சரியத்தை அளிக்கும் தங்கத்தின் விலை…! வாங்க ரெடியா இருக்கீங்களா..?Representative Image.

தங்கத்தின் விலை கடந்த வாரம் முதலே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. அதன் படி, இன்றும் தங்கத்தின் விலை சரிந்து காணப்படுவதால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்றைய நிலவரப்படி அதாவது செப்டம்பர் 25, 2022 ஆம் நாளில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.20 குறைந்தது. அதன் படி, கிராமிற்கு ரூ.4,650 ரூபாயாகவும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.37,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, தூய தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 5052 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40,416 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை ஒரு கிராமிற்கு ரூ.61.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.61,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை