Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.. நகை வாங்க இது தான் சரியான நேரம்.. | Thangam Rate Today

Nandhinipriya Ganeshan Updated:
அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.. நகை வாங்க இது தான் சரியான நேரம்.. | Thangam Rate TodayRepresentative Image.

தமிழகத்தில் பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து ஆபரணத் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், வாரத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 03) இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.200 சரிந்துள்ளது.

இதையடுத்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.44,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேப்போல ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.5,535க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து, ரூ.77.10க்கும் ஒரு கிலோ ரூ.77,100க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த வாரங்களில் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை