Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தங்கம் வாங்கி குவிக்க டைம் வந்தாச்சு நகைப்பிரியர்களே…!

Gowthami Subramani October 14, 2022 & 10:30 [IST]
தங்கம் வாங்கி குவிக்க டைம் வந்தாச்சு நகைப்பிரியர்களே…!Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்தது. அதன் படி, நேற்றைய நாளில் அதிகமான தங்கத்தின் விலை இன்று குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகவே ஏற்ற, இறக்கத்திலேயே இருந்து வருகிறது. இவ்வாறு நேற்று தங்கத்தின் விலை அதிகமானதால் மக்கள் அதிர்ச்சியில் இருந்தனர். தீபாவளியை ஒட்டி, நகை வாங்க நினைப்பவர்கள், தங்க விலையின் இந்த மாற்றத்தால் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

ஆனால், இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகமானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 14 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.25 குறைந்து, 4,735 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.200 குறைந்து 37,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 200 காசுகள் குறைந்து 62.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.62,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை