Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இல்லத்தரசிகளே..! இது தான் சான்ஸ்… சீக்கிரம் போய் நகை வாங்குங்க…

Gowthami Subramani September 12, 2022 & 11:30 [IST]
இல்லத்தரசிகளே..! இது தான் சான்ஸ்… சீக்கிரம் போய் நகை வாங்குங்க…Representative Image.

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சரிந்து காணப்படுவதால், பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

லாபகரமான மற்றும் பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருப்பதால், சாமானியர்கள் முதல் வணிகர்கள் உட்பட அனைவரும் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

நகை விவரங்கள்

இன்று அதாவது செப்டம்பர் மாதம் 12 ஆம் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.37800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளி விலை ரூ.60.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் தங்கத்தைப் பொறுத்த வரை, இன்றைய நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து, 4,725 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.37,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் ஆன சொக்கத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.5,127 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலிய ரூ.41,016 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதியைத் தொடர்ந்து, இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதை அடுத்து, இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை