Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இன்று விலையேறிய தங்கம்… சோகத்தில் இல்லத்தரசிகள்…

Gowthami Subramani Updated:
இன்று விலையேறிய தங்கம்… சோகத்தில் இல்லத்தரசிகள்…Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இன்றும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, கடந்த சில நாள்களாக சரிவில் இருந்த தங்கம் இன்று ஏற்றம் கண்டுள்ளது. இது நகை வாங்குபவர்களிடையே பெரும் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.40,128 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது டிசம்பர் 07 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.6 அதிகரித்து ரூ.5,016 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.48 அதிகரித்து 40,128 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,418 ரூபாயிலிருந்து 5,412 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு ரூ.43,296 லிருந்து 43,344 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.71.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை