Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சற்றே உயர்ந்த தங்கம் விலை..! வெள்ளி விலையும் அதிரடி உயர்வு…! குழப்பத்தில் நகை பிரியர்கள்…

Gowthami Subramani September 05, 2022 & 13:10 [IST]
சற்றே உயர்ந்த தங்கம் விலை..! வெள்ளி விலையும் அதிரடி உயர்வு…! குழப்பத்தில் நகை பிரியர்கள்…Representative Image.

சில தினங்களாக, தங்கத்தில் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வந்துள்ள நிலையில், தற்போது சிறிது விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன் படி, தங்கத்தில் விலை 112 ரூபாய் அதிகரித்துள்ளது. அதே போல, வெள்ளி விலையும் கிலோவிற்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரணத் தங்கம் & தூய தங்கம் விலை

ஆபரணத் தங்கம் (22 கேரட்)

1 கிராம் – ரூ. 4736

1 சவரன் – ரூ.37,888

தூய தங்கம் (24 கேரட்)

1 கிராம் – ரூ. 5,138

1 சவரன் – ரூ. 41,104

வெள்ளி விலை

1 கிராம் – ரூ. 58.50

1 கிலோ வெள்ளி ரூ.58,500

நேற்றைய தங்கத்தின் மதிப்பை விட இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்தே காணப்படுகிறது. அதே போல வெள்ளி விலையும் உயர்ந்து காணப்படுவதால், நகைப் பிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Gold Price Today in Tamilnadu in Tamil | Today Gold Price in Tamilnadu in Tamil | Gold Today Tamilnadu Rate | Gold Rate Today Tamilnadu Tamil | Tamil nadu Gold Price 1 Gram | Gold Rate Today Erode | Today Gold Price in Salem Tamil nadu | Gold Price chart Tamil nadu | Gold Rate Today 1 Gram | 8 Gram Gold Rate Today | Gold Rate Today Chennai | 22kt Gold Rate Today | Today Gold Rate in Tamilnadu | Gold Rate Today Madurai | Silver Rate Today | 916 Gold Rate Today


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை