Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Gold price today : கடும் சரிவில் தங்கம் விலை..! சென்னையில் எவ்வளவு தெரியுமா..?

Muthu Kumar May 24, 2022 & 10:15 [IST]
Gold price today : கடும் சரிவில் தங்கம் விலை..! சென்னையில் எவ்வளவு தெரியுமா..?Representative Image.

Gold price today :  தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் கடுமையாக சரிந்துள்ளது. 

சென்னையில் தங்கம் விலை 

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 14 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி இன்று 1 கிராம் தங்கம் ரூ.4823 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 112 குறைந்து ரூ. 38584 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5222 எனவும் ஒரு சவரன் ரூ.41776 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் வெள்ளி விலை 

சென்னையில்  கடந்த சில நாட்களாகவெள்ளி வெள்ளி விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்துள்ளது.  அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65800 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை