Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Petrol price today : பெட்ரோல், டீசல் விலை குறைவு..! சென்னையில் விலை எவ்வளவு தெரியுமா..?

Muthu Kumar May 24, 2022 & 09:00 [IST]
Petrol price today : பெட்ரோல், டீசல் விலை குறைவு..! சென்னையில் விலை எவ்வளவு தெரியுமா..?Representative Image.

Petrol price today : சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல், விலையை இந்திய ரூபாயின் மதிப்பில் தினசரி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. இதனால் டீசல் 7 ரூபாய் மற்றும் பெட்ரோல் 9.50 ரூபாய் குறைந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்கள் முன் 1 லிட்டர் பெட்ரோல் 8 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 எனவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ94.24  எனவும் விற்பனையாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை