Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தங்கத்தின் விலை சரிந்தது!!

Mohanapriya Arumugam December 31, 2021 & 10:50 [IST]
தங்கத்தின் விலை சரிந்தது!! Representative Image.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 காரட் மற்றும் 22 காரட் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் (10 கிராம்) தங்கத்தின் விலை ரூ.47,800 ஆகவும், 22 காரட் (10 கிராம்) தங்கத்தின் விலை ரூ.43,780 ஆகவும் உள்ளது.

நேற்று 24 காரட் தங்கம் (10 கிராம்) ரூ.47,880 ஆகவும், 22 காரட் தங்கம் (10 கிராம்) ரூ.43,850 ஆகவும் இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் பல்வேறு மெட்ரோ நகரங்களில் தங்கத்தின் விலையில் சிறிய ஏற்ற இறக்கம் காணப்பட்டது. 

சென்னையில் இன்று தங்கத்தின் விலை 24 காரட் (10 கிராம்) ரூ.49,250 ஆகவும், 22 காரட் (10 கிராம்) ரூ.45,145 ஆகவும் உள்ளது. 

தேசிய தலைநகர் டெல்லியில், 24 காரட் (10 கிராம்) தங்கம் விலை ரூ.51,320 ஆகவும், 22 காரட் (10 கிராம்) ரூ.47,050 ஆகவும் உள்ளது. 

கொல்கத்தாவில் 24 காரட் (10 கிராம்) தங்கத்தின் விலை ரூ.49,750 ஆகவும், 22 காரட் (10 கிராம்) ரூ.47,050 ஆகவும் உள்ளது. 

மும்பையில் 24 காரட் (10 கிராம்) தங்கத்தின் விலை ரூ.48,760 ஆகவும், 22 காரட் தங்கம் (10 கிராம்) ரூ.46,760 ஆகவும் உள்ளது.

இன்று, ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் 24 காரட் மற்றும் 22 காரட் தங்கத்தின் விலை 150 ரூபாய் (10 கிராம்) குறைந்துள்ளது. 24 காரட் தங்கம் (10 கிராம்) ரூ.49,150 ஆகவும், 22 காரட் தங்கம் (10 கிராம்) ரூ.45,050 ஆகவும் இருந்தது.

நேற்று ஒடிசாவில்,  24 காரட் தங்கம் (10 கிராம்) ரூ.49,300 ஆகவும், 22 காரட் தங்கம் (10 கிராம்) ரூ.45,200 ஆகவும் இருந்தது. 

நகரம்  

22K தங்கம் விலை (10 கிராம்)   

24K தங்கம் விலை (10 கிராம்)

டெல்லி      

ரூ. 47,050

ரூ. 51,320

மும்பை

ரூ. 46,760

ரூ. 48,760

கொல்கத்தா

ரூ. 47,050

ரூ. 49,750

சென்னை

ரூ. 45,145

ரூ. 49,250

ஒடிசா

ரூ, 45,050

ரூ. 49,150

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை