Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மகளிர் தின ஸ்பெஷல் தங்கம் விலை அதிரடி குறைவு சீக்கிரம் போங்க!

Priyanka Hochumin Updated:
மகளிர் தின ஸ்பெஷல் தங்கம் விலை அதிரடி குறைவு சீக்கிரம் போங்க!Representative Image.

ஏற்கனவே ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதிக ஏற்றத்தில் காணப்பட்டது. ஏனெனில் தங்கம், வெள்ளி மற்றும் வைரத்திற்கான சுங்க வரி அதிகரித்ததால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. இன்றைக்காவது தங்கம் விலை குறையுமா என்று ஏக்கத்துடன் இருக்கும் மக்களுக்கு இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

மகளிர் தின ஸ்பெஷல் தங்கம் விலை அதிரடி குறைவு சீக்கிரம் போங்க!Representative Image

இன்று 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5527-க்கும், ஒரு சவரன் ரூ. 44216/-க்கும் விற்பனையாகிறது. அதே போல 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 குறைந்து ரூ. 5165/- மற்றும் சவரன் ஒன்றுக்கு 560 ரூபாய் குறைந்து ரூ. 41,320/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றைப் போலவே, வெள்ளியும் ஒரு கிராமிற்கு ரூ.2.50/- குறைந்து ரூ. 67.50/- என்றும், 1 கிலோ வெள்ளி ரூ. 67,500/- என்றும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை