Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை...நேற்றைய விட இவ்ளோ கம்மியா? | Today Gold Rate

Priyanka Hochumin Updated:
அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை...நேற்றைய விட இவ்ளோ கம்மியா? | Today Gold RateRepresentative Image.

தங்கத்தின் விலை என்ன குறையவே மாட்டேங்கிது என்று கவலை பட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைத்துள்ளது. அது எவ்ளோ குறைந்துள்ளது என்று பாப்போம்.

கடந்த சில வாரங்களாகவே தொடர் உச்சத்தில் இருந்த தங்கம் விலை நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு  சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 44,320/- ஆக விற்பனை செய்யப்பட்டது. அதே போல 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,540 ஆக விற்பனையானது. ஆனால் இன்று [மார்ச் 28, 2023] நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240/- குறைந்து ரூ.44,080/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் கிராமுக்கு ரூ.30/- குறைந்து ரூ.5,510/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்த வரையில் ரூ.0.80/- காசுகள் குறைந்து ரூ.75.50/-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.55,700/-க்கும் விறக்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை