Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

தங்கத்தின் விலை

தொடர்ந்து 4வது நாளாக உயரும் தங்கம் விலை மக்கள் அதிர்ச்சி | Today Gold Rate

Priyanka Hochumin March 14, 2023

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520/- அதிகரித்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.60/- உயர்ந்து ரூ.5,390க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1880/- உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மகளிர் தின ஸ்பெஷல் தங்கம் விலை அதிரடி குறைவு சீக்கிரம் போங்க!

Priyanka Hochumin March 08, 2023

ஏற்கனவே ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதிக ஏற்றத்தில் காணப்பட்டது. ஏனெனில் தங்கம், வெள்ளி மற்றும் வைரத்திற்கான சுங்க வரி அதிகரித்ததால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. இன்றைக்காவது தங்கம் விலை குறையுமா என்று ஏக்கத்துடன் இருக்கும் மக்களுக்கு இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை வாங்கணுமா சீக்கிரம் வாங்கிக்கோங்க | Today Gold Rate

Priyanka Hochumin February 27, 2023

தங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்து வந்த நிலையில் இன்றைய தினத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 72 ரூபாய் வரை சரிந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 41,608 ரூபாயாக உள்ளது. இதுவே 22 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.9 குறைந்து 5,201 ரூபாயாக உள்ளது. இவற்றுள் முதலீடு காரணமாக வாங்கப்படும் 24 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.9 குறைந்து 5,563 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை 44,504 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனை பார்க்கையில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 712 ரூபாயும், ஒரு கிராமுக்கு 89 ரூபாய் குறைந்திருந்துள்ளது.

இனி தங்கம் விலை குறைய வாய்ப்பிருக்கா?; இன்றைய நிலவரம் இதோ! 

KANIMOZHI December 26, 2022

தொடர்ந்து தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Gold Rate Today: மிடில் கிளாஸ் மக்களை மிரள வைத்த தங்கம் விலை; திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

KANIMOZHI December 21, 2022

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

Sekar December 17, 2022

தங்கம் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்திருப்பதால் நகை வாங்குபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,00த்தை தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

சீனாவால் இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்; மட்டற்ற மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! 

KANIMOZHI December 06, 2022

சென்னையில் இன்று காலை வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 35 ரூபாய் சரிந்து, 5,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 40,080 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல்  24 காரட் சுத்த தங்கமும் கிராம் ஒன்றிற்கு35 ரூபாய் குறைந்து 5,412 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 43,296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சரசரவென குறைந்த தங்கம் விலை; சவரன் எவ்வளவு தெரியுமா? 

kanimozhi December 03, 2022

இன்று காலை (டிச.03)  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 5,016 ரூபாயாகவும், சவரனுக்கு 32  ரூபாய் குறைந்து 40,128 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.  அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு  4 ரூபாய் குறைந்து 5,418 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 43,344 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

MCX -ல் தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

Mohanapriya Arumugam January 03, 2022

ஜனவரி 03, திங்களன்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம்சிஎக்ஸ்) இன் கீழ் பக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் வர்த்தகம் செய்யப்பட்டன

தங்கத்தின் விலை சரிந்தது!!

Mohanapriya Arumugam December 31, 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் பல்வேறு மெட்ரோ நகரங்களில் தங்கத்தின் விலையில் சிறிய ஏற்ற இறக்கம் காணப்பட்டது