Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆத்தீ இவ்ளோ குறைவா.. சான்ஸே இல்ல.. குஷியில் இல்லத்தரசிகள்!!

Sekar September 07, 2022 & 11:45 [IST]
ஆத்தீ இவ்ளோ குறைவா.. சான்ஸே இல்ல.. குஷியில் இல்லத்தரசிகள்!!Representative Image.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.37,560க்கு விற்பனையாவதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த ஒரு மாதம் இல்லாத அளவிற்கு அதிகமாக குறைந்துள்ள நிலையில், இந்தியாவிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடந்த வாரம் முழுக்க சரிவை சந்தித்த தங்கம் விலை நேற்று வாரத்தின் தொடக்க நாளில் சற்று சதிகரித்தாலும், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,695க்கு விற்பனையாகிறது. 

இதேபோல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.58க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.58,000'க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை