Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Gowthami Subramani November 09, 2022 & 12:00 [IST]
உச்சம் தொட்ட தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, நேற்று சரிந்ததைத் தொடர்ந்து இன்று அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. ஆனால், நேற்று தங்கத்தின் விலை சரிந்ததை விட இன்று அதிகமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 09 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.57 அதிகரித்து ரூ.4,815 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.456 அதிகரித்து 38,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,217 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.41,736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், வெள்ளி விலை இன்று ஏற்றமடைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.40 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை