Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சொந்த வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு…!

Gowthami Subramani September 08, 2022 & 13:30 [IST]
சொந்த வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு…!Representative Image.

சொந்த வீடு என்பது பலரின் முக்கியமான கனவாக இருக்கிறது. இதில் ஒரு சில பேருக்கு சொந்த வீடு கனவாகவே போய் விடுகிறது. ஒரு சிலர் தீவிரமாக ஈடுபட்டு கையில் உள்ள பணத்தை செலவு செய்து வீடு கட்டுவர். மேலும், சில பேர், பல வகைகளில் சேமிப்பு செய்யத் தொடங்குவார்கள்.

அதே சமயம், கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டு நிலங்களின் விலை அல்லது வீடு கட்டுமான பொருள்களுக்கான விலை என அனைத்தும் உயர்ந்து கொண்டே போகிறது. அதன் படி, இந்தியாவிலுள்ள 7 முக்கியமான நகரங்களில் வீட்டு நிலங்களின் வில சுமார் 38% உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் முதலீடு என்பது மிகப்பெரிய அளவில் உதவக் கூடிய வகையில் அமையும். கொரோனா காலத்திலேயே, முதலீட்டின் முக்கியத்துவம் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். முதலீடு செய்வது என்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்த வகையிலேயே HDFC வங்கி சார்பில் ஒரு முதலீடு திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் HDFC Life Sanchay Fixed Maturity Plan என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

HDFC Life Sanchay Fixed Maturity Plan, Investment Schemes, Best Investment Plan HDFC Bank, HDFC Bank Gold Investment Plans, HDFC Mutual Fund Best Schemes, How to Invest money in HDFC Bank, HDFC Investment account charges, HDFC Investment policies


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்