Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Go in Train Without Ticket: இனி டிக்கெட் எடுக்காமலே, ரயிலில் பயணம் செய்யலாம்…! எப்படி தெரியுமா..?

Gowthami Subramani June 30, 2022 & 18:00 [IST]
How to Go in Train Without Ticket: இனி டிக்கெட் எடுக்காமலே, ரயிலில் பயணம் செய்யலாம்…! எப்படி தெரியுமா..?Representative Image.

How to Go in Train Without Ticket: ரயிலில் பயண செய்வதற்கு, டிக்கெட் புக்கிங் செய்யாமலேயே பயணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதை யாராலும் நம்ப முடியாது. ஆனால், இது உண்மையாம். இதற்காக தனி விதிமுறைகளே உள்ளது. ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், இதனைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் (How to Go in Train Without Ticket).

ரயில் தான் முதல் சாய்ஸ்

ரயிலில் பயணம் செய்வதென்றால் யாருக்குத் தான் பிடிக்காது..? இந்திய மக்கள் தொகையில், பெரும்பாலானோர் பயணிப்பதற்குப் பயன்படுத்துவது ரயில் பயணமே. இதில், குறிப்பாக பேருந்து, விமானம் போன்றவற்றை விட ரயில்களில் டிக்கெட் செலவு குறைவாக உள்ளது. மேலும், இது வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதால், பயணிகள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுப்பர் (How to Travel in Train Without Ticket).

டிக்கெட் புக்கிங் செய்யாமலே (Can We Travel in Train Without Reservation During Covid)

ரயிலில், டிக்கெட் புக்கிங் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. இவ்வாறு ரயிலில் பயணம் செய்பவர்கள் உடனடியாக போகும் சமயத்தில் ரயில்வே நிலையத்தில் நேரடியாக டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்வர். அதே சமயத்தில் முன்னதாகவே திட்டமிட்டுள்ளவர்கள், ரயில் டிக்கெட்டுகளைப் புக் செய்து கொள்வர். சில சமயங்களில் உடனடியாக போகவிருக்கும் சூழலில் ரயில் டிக்கெட்டுகளை முன்னதாகவே புக் செய்யாமல் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்கு ஒரு சிறந்த வழிமுறை உள்ளது. அதனைப் பற்றி இதில் காண்போம் (Can We Travel in Train Without Reservation Now).

பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை வைத்து ரயிலில் செல்ல முடியுமா? (Can We Travel in Train with Platform Ticket?)

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத சூழ்நிலையில், இந்த வழிமுறைகளைப் பின்பற்றி ரயிலில் பயணம் செய்யலாம்.

அதன் படி, ரயிலில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்யலாம். ஆனால், இவ்வாறு பயணிக்கும் நபர்கள் செக்கிங் அதிகாரியிடம் சென்று இதனைப் பற்றி விவரிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், நாம் செல்ல வேண்டிய இடம் வரை தனி டிக்கெட் வழங்கப்படும். அதே சமயம் ரயிலில் சீட் கிடைக்காத பட்சத்தில், செக்கிங் அதிகாரிகளிடமிருந்து டிக்கெட் கிடைக்காமல் போகலாம் (Without Ticket Fine in Train 2022).

அந்த சமயத்தில் அபராதத்தொகையுடன் சேர்த்து, பயணத்திற்கான கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ரயில் பயணர்களுக்கான சிறந்த வசதி

இந்திய ரயில்வே அறிவித்துள்ள இந்த விதிமுறைகளீன் படி, ரயிலில் பயணாளிகள் பயணிக்கலாம். அதே சமயம் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றியவாறு அமைய வேண்டும். இது ரயில் பயணர்களுக்கு உதவும் வகையில் அமையக் கூடியதாகவும் அமைகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்