Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தங்க முதலீடு செய்வது எப்படி மற்றும் அதன் பயன்கள்.? | Gold Investment Benefits In Tamil

Gowthami Subramani Updated:
தங்க முதலீடு செய்வது எப்படி மற்றும் அதன் பயன்கள்.? | Gold Investment Benefits In TamilRepresentative Image.

பொருளாதார நிலையை மேம்படுத்த சேமிப்பும், முதலீடும் சிறந்த காரணிகளாகும். இதில் முதலீடு என்பது பாதுகாப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும், இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்வது நவீனமயமாகியுள்ளது.

தங்க முதலீடு செய்வது எப்படி மற்றும் அதன் பயன்கள்.? | Gold Investment Benefits In TamilRepresentative Image

உயரும் தங்கத்தின் விலை

பொருளாதார வல்லுநர்கள் கூற்றின் படி, முதலீடுகளில் தங்கத்தில் முதலீடு சிறந்தது எனக் கூறுகின்றனர். நாள்தோறும், தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இது தங்கம் வாங்குபவர்களுக்கு பிரச்சனையாக இருந்தாலும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இது பயன் தருகிறது. தங்கத்தில் முதலீடு என்பது முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நேரத்தில் குறைவாக முதலீடு செய்தாலும், முதலீடு முடியும் நேரத்தில் தங்கத்தின் விலை எவ்வளவு உள்ளதோ அதன் படியே, அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது வருமானம் ஈட்ட ஒரு சிறந்த முதலீடு என்றே கூறலாம்.

தங்க முதலீடு செய்வது எப்படி மற்றும் அதன் பயன்கள்.? | Gold Investment Benefits In TamilRepresentative Image

தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி?

தங்க முதலீடு செய்வது என்பது தங்கத்தில் முதலீடு செய்வதாகும். அதாவது தங்கமானது தங்க நாணயங்கள், தங்க கட்டிகள், மற்றும் தங்க நகை போன்ற வடிவங்களில் உள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மூன்று வகைகள் உள்ளன. அவை,

✤ தங்கப் பரிவர்த்தனை – வர்த்தக நிதிகள் (Gold ETF)

✤ தங்க முதலீட்டுப் பத்திரம்

✤ தங்க நிதி

இந்த வடிவங்களில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

தங்க முதலீடு செய்வது எப்படி மற்றும் அதன் பயன்கள்.? | Gold Investment Benefits In TamilRepresentative Image

எவ்வாறு முதலீடு செய்யலாம்?

தங்க முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் தங்கத்தை வாங்குவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

அதன் படி, முதலீட்டாளர்கள் நேரடியாகவோ, ஆன்லைன் முறையின் மூலமாகவோ தங்கத்தில் முதலீடு செய்யலாம். நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், நகைக் கடைக்குச் சென்று தங்க நகை அல்லது நாணயங்களாக வாங்கி வைக்கலாம்.

அந்த வகையில் தங்கத்தில் முதலீடு என்பது முதலீடுகளைப் பெருக்குவதற்கும் பொருளாதார நிலை மேம்படுவதற்கும் முக்கிய காரணியாக அமைகிறது.

தங்க முதலீடு செய்வது எப்படி மற்றும் அதன் பயன்கள்.? | Gold Investment Benefits In TamilRepresentative Image

தங்கத்தில் முதலீடு செய்வதால் கிடைக்கும் பயன்கள்

தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற, இறக்கங்களுடனே காணப்படுகிறது. அதிலும், தங்கத்தில் விலை ஒரு நாள் குறைந்து காணப்பட்டால், அடுத்த சில நாள்களில் மீண்டும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதையே பொருளாதார வல்லுநர்களும் குறிப்பிடுகின்றனர். எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததாகும்.

குறிப்பாக, நீண்ட கால முதலீடுகளுக்கும் தங்க முதலீடு நல்ல வாய்ப்பாகும். மேலும், உடனடி பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இது உபயோகமானதாக அமையும்.

பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், தங்கத்தில் உண்டாகும் ஏற்ற இறக்கங்களுக்குத் தொடர்பு இல்லாததாகும். எனவே, தாராளமாக தங்கத்தில் முதலீடு செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை